Thursday, May 19, 2011

வெசாக் அழகு தோரணங்கள்

http://electra.blogsome.com/images/vesak_in_srilanka.jpg

வெசாக் கொண்டாட்டம் நாடெங்கிலும் கொண்டாடப்பட்டு வருகின்றன . நாடெங்கிலும் அழகாக ஒளிமயமானதாக இருக்கிறது . கண்ணைகவரும் அழகு . பொதுவாக பௌர்ணமி தினம் என்றால் இந்து மதத்திலும் சரி , பௌத்த மதத்திலும் சரி விசேச தினமாக கருதப்படுகிறது .
http://www.lanka.com/sri-lanka/images/1740-1-vesak-festival.jpg
இலங்கை , பங்களாதேஷ் , இந்தியா , சீனா போன்ற நாடுகள் வெசாக் தினத்தை மிகவும் கோலாகலமாக கொண்டாடி வருகின்றன .  புத்த பிரானின் பிறப்பு, , பரிநிர்வாணமடைந்தது, போன்ற முக்கிய நிகழ்வுகள் இது போன்ற ஒரு வெசாக் பெளர்ணமி தினம் வைகாசி மாதத்தில் ஒவ்வொரு வருடமும் இடம்பெறுகின்றன . அலங்கார வளைவுகள் , கண்கவர் அழகு தோரணங்கள் , கூடுகள் என்பன வீதி மருங்கிலும் அழகாக காட்சி தருகின்றன .
http://files.myopera.com/Sherlock-holmes/B/Buddhist%20by%20Ayeshmantha%20(Sri%20lanka).gif
அலங்கார வளைவுகளை பார்க்க நாட்டில் பல்வேறு பிரதேசங்களில் இருந்தும் பலர் வளைவுகள் உள்ள இடங்களுக்கு வந்து குவிகின்றனர் . நானும் போய் பார்த்து வந்தேன் . கண்கவர் படங்களை நீங்கள் எல்லோரும் பார்த்து ரசியுங்கள் . நான் ரசித்தது உங்கள் எல்லோருக்கும் .
http://cityphotos.info/cms/photos/7825%20sri%20lanka%20colombo%20vesak%20lantern%20thumbnails.jpg

3 comments:

தமிழ்வாசி பிரகாஷ் said...

பகிர்வுக்கு நன்றி.

எனது வலைப்பூவில்: மதுரையில் நேற்று நடந்த கொடூர விபத்து. அது சம்பந்தமாக என் கருத்து பகிர்வு!

இராஜராஜேஸ்வரி said...

விசாகத் திருவிழா பகிர்வுக்கு நன்றி.

Pavi said...

நன்றி ஈஸ்வரி அவர்களே