tag:blogger.com,1999:blog-7686449263191399987.post8290851679760860100..comments2024-02-28T23:25:25.231+05:30Comments on இது பவியின் தளம் .............துளிகள்.: வெளிநாட்டு மாப்பிள்ளையா ..................Pavihttp://www.blogger.com/profile/13596744311129834707noreply@blogger.comBlogger12125tag:blogger.com,1999:blog-7686449263191399987.post-44996059983203029722011-09-24T17:13:41.162+05:302011-09-24T17:13:41.162+05:30வருண்
நீங்கள் கூறியது போல் அரேஞிட் மேரேஜ் செய்வதால...வருண்
நீங்கள் கூறியது போல் அரேஞிட் மேரேஜ் செய்வதால் இப்படியான பிரச்சனைளுக்கு வாய்ப்புள்ளது என்பது உண்மை. இலங்கை தமிழர்கள் இந்தியர்கள் மாதிரியே அரேஞிட் மேரேஜ் செய்வது மிக அதிகம்.BCnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-7686449263191399987.post-43460952274022438042011-09-24T11:08:16.345+05:302011-09-24T11:08:16.345+05:30காதல் கல்யாணங்களும் நடக்கின்றன . பெற்றோர் பார்த்து...காதல் கல்யாணங்களும் நடக்கின்றன . பெற்றோர் பார்த்து செய்யும் திருமணங்களும் நடக்கின்றன . யாராக இருந்தாலும் உண்மை நிலவரத்தை தெரிவிப்பது நல்லது . நன்றி வருண் உங்கள் வருகைக்கும், கருத்துக்கும்Pavihttps://www.blogger.com/profile/13596744311129834707noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7686449263191399987.post-34064967936125347992011-09-24T11:05:32.106+05:302011-09-24T11:05:32.106+05:30ஆமாம் . மத்திய கிழக்கு நாடுகளில் எல்லோரும் சரியாக ...ஆமாம் . மத்திய கிழக்கு நாடுகளில் எல்லோரும் சரியாக கஷ்டப்பட்டு உழைத்து இரண்டு வருடங்களுக்கு ஒருமுறை தமது நாட்டுக்கு வந்து தமது குடும்பங்களை கவனிக்கிறார்கள் . நான் சொல்வது மத்திய கிழக்கு நாடுகளில் இருப்பவர்களுக்கு அல்ல . ஐரோப்பிய நாடுகளில் இருப்பவர்களுக்கு . நீங்கள் சொல்வது சரி நண்பா . நன்றி நிரோஷ் உங்களது கருத்துக்கும், வரவுக்கும்Pavihttps://www.blogger.com/profile/13596744311129834707noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7686449263191399987.post-30620715673344347422011-09-24T11:01:42.147+05:302011-09-24T11:01:42.147+05:30ஆமாம். சிலருக்கு இப்படியான விடயங்களில் விழிப்புணர...ஆமாம். சிலருக்கு இப்படியான விடயங்களில் விழிப்புணர்வு இல்லை. புத்தகப் படிப்பில் அதிகம் மினக்கடுவார்கள் . உலகப் படிப்பு பற்றி அவர்களுக்கு ஒன்றுமே தெரிந்து இருக்காது . நன்றி சௌந்தர் .Pavihttps://www.blogger.com/profile/13596744311129834707noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7686449263191399987.post-69860463001582132312011-09-24T10:59:51.265+05:302011-09-24T10:59:51.265+05:30நண்பா இப்படி எல்லாம் இருக்கிறார்கள் . ஆனால், நான் ...நண்பா இப்படி எல்லாம் இருக்கிறார்கள் . ஆனால், நான் எல்லோரும் அப்படியானவர்கள் என்று சொல்லவில்லையே . குடும்ப கஷ்டத்தால் இரவு, பகல் பாராது ஓயாது உழைக்கும் இளையர்களும் உள்ளனர் . குறிப்பிட்ட சிலர் என்றுதான் நான் சொல்கிறேன் . எதிலும் நாம் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் . இந்த விடயங்களிலும் கூட . சிலர் போதிய விழிப்புணர்வு இல்லாமல் எல்லாம் நடந்து முடிந்தபிறகு தான் வேறு நபர்களை விசாரித்து உண்மை நிலவரங்களை அறிகிறார்கள் . நன்றி நண்பாPavihttps://www.blogger.com/profile/13596744311129834707noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7686449263191399987.post-19275975730831548702011-09-24T10:56:17.145+05:302011-09-24T10:56:17.145+05:30நண்பா நான் இதெல்லாம் உண்மை நிலவரத்தை தான் எழுதி உள...நண்பா நான் இதெல்லாம் உண்மை நிலவரத்தை தான் எழுதி உள்ளேன் . இதெல்லாம் ஐரோப்பிய நாடுகளான பிரான்ஸ் , ஜேர்மன் போன்ற நாடுகளில் இடம்பெறுகின்றன . கனடாவிலும் கூட . நன்றி நண்பா . உங்கள் கருத்துக்கும் , வரவுக்கும் .Pavihttps://www.blogger.com/profile/13596744311129834707noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7686449263191399987.post-71609861194290674512011-09-24T06:16:53.496+05:302011-09-24T06:16:53.496+05:30மாப்பிள்ளையும் பொண்ணும் ஆனஸ்டா தான் யாரு, தன் உண்ம...மாப்பிள்ளையும் பொண்ணும் ஆனஸ்டா தான் யாரு, தன் உண்மையான நிலை என்ன என்பதை தெளிவு படுத்தினால் நல்லதுங்க. பொய்யை அடிப்படையாக வைத்து ஏமாத்தி கல்யாணம் செய்தால் வெளிநாட்டு மாப்பிள்ளை னாலும் சரி நம்ம ஊர் மாப்பிள்ளையானலும் வம்புதான். ஒருவகையில் காதல் திருமணத்தில் இந்தப் பிரச்சினை வராது. இன்னும் ஈழத்தில் அரேஞிட் மேரேஜ் பண்ணுறாங்களா? ஏன்? :(வருண்https://www.blogger.com/profile/09822356453393865188noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7686449263191399987.post-84746005463822010122011-09-24T03:44:39.896+05:302011-09-24T03:44:39.896+05:30உண்மை தான் நல்ல பதிவு.
தினேஷ்குமார்,
பஹ்ரைன் நில...உண்மை தான் நல்ல பதிவு.
தினேஷ்குமார்,
பஹ்ரைன் நிலமை வேறு, லண்டன் பிரான்ஸ் போன்ற நாடுகளில் நிலமை வேறு.BCnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-7686449263191399987.post-4877371799946415732011-09-23T17:27:16.689+05:302011-09-23T17:27:16.689+05:30உண்மைதான் நண்பா... ஆனால் இதை இரண்டு விடயமாக பிரிக்...உண்மைதான் நண்பா... ஆனால் இதை இரண்டு விடயமாக பிரிக்கலாம், ஒன்று ஐரோப்பிய நாடுகள், இரண்டு மத்திய கிழக்கு நாடுகள். பெரும்பாலும் நீங்கள் சொல்லுகின்ற கருத்துக்கள் ஐரோப்பிய நாடுகளுக்கே பொருந்துகின்றன, மற்றபடி மத்திய கிழக்கு நாடுகளும் மாப்பிள்ளைகள் கொஞ்சம் கஷ்டம்தான் ஏனெனில் அவர்கள் சரியான கஷ்டத்தை அனுபவிக்கின்றார்கள்.!Niroshhttps://www.blogger.com/profile/03676198731401142117noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7686449263191399987.post-12567071219562598612011-09-23T16:58:28.489+05:302011-09-23T16:58:28.489+05:30கண்டிப்பாக விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும்...
பக...கண்டிப்பாக விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும்...

பகிர்வுன்னு நன்றிகவிதை வீதி... // சௌந்தர் //https://www.blogger.com/profile/18027433305689381479noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7686449263191399987.post-534583945430390402011-09-23T16:02:05.322+05:302011-09-23T16:02:05.322+05:30எனக்குத் தெரிந்து நீங்கள் சொல்வது போல் களவு... வரை...எனக்குத் தெரிந்து நீங்கள் சொல்வது போல் களவு... வரைக்கும் போவதாக தெரிவதில்லை... இங்கு குடிக்கும் மதுபான விடுதிகளில் நடன மாதுகளுக்கு பணமாலை அணிவிப்பதுமாக பலர் சம்பாதிக்கும் பணத்தை இழந்து வருகிறார்கள். இருந்தும் குடும்ப சூழலால் கஷ்டப்படும் நண்பர்களையே அதிகம் பார்க்கமுடியும். அவர்களுக்கு இதற்கெல்லாம் நேரமில்லை.'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7686449263191399987.post-15288330300268665352011-09-23T14:28:05.770+05:302011-09-23T14:28:05.770+05:30///வெளிநாடு போனதும் தகாத நண்பர்களுடன் சேர்ந்து அவன...///வெளிநாடு போனதும் தகாத நண்பர்களுடன் சேர்ந்து அவன் பெரிய ரவுடி கும்பல்களுடன் சேர்ந்து களவெடுத்தல் , வீடு புகுந்து கொள்ளை அடித்தல் போன்ற செயல்களில் ஈடுபடுகிறான் .///

நம்மவர்களை தாங்கள் பார்க்கும் கோணம் வேறு ... இதுவரை நாங்கள் அதுபோல யாரையும் கண்டதில்லை ....தினேஷ்குமார்https://www.blogger.com/profile/04826343859906579954noreply@blogger.com