எல்லோருக்கும் எனது கிறிஸ்மஸ் வாழ்த்துக்களும் புது வருட வாழ்த்துக்களும் உரித்தாகட்டும் .
தொல்லைகள் நீங்கி
இன்பங்கள் பொங்கி
வாழ்வில் வசந்தம்
எல்லோருக்கும் உண்டாகட்டும்
இனி வரும்
பொழுதுகள் எல்லாம்
நல்ல பொழுதுகளாகவும்
சுபீட்சம் நிறைந்ததாகவும்
இருக்க வேண்டும் .
எல்லோரும் அன்புடனும்
சந்தோசத்துடனும் வாழ்ந்து
வாழ்வில் புதிய
வசந்தம் வீச
வேண்டும் என எல்லோருக்கும்
பொதுவான இறைவனை
வேண்டி கொள்கின்றேன் .....................
இன்பங்கள் பொங்கி
வாழ்வில் வசந்தம்
எல்லோருக்கும் உண்டாகட்டும்
இனி வரும்
பொழுதுகள் எல்லாம்
நல்ல பொழுதுகளாகவும்
சுபீட்சம் நிறைந்ததாகவும்
இருக்க வேண்டும் .
எல்லோரும் அன்புடனும்
சந்தோசத்துடனும் வாழ்ந்து
வாழ்வில் புதிய
வசந்தம் வீச
வேண்டும் என எல்லோருக்கும்
பொதுவான இறைவனை
வேண்டி கொள்கின்றேன் .....................
2 comments:
என்னங்க அதுக்குள்ல ? எங்கயாவது வெளில போறீங்களா?
ம்ம்ம்ம்ம்ம்ம்ம்
சரியாய் புரிந்துகிட்டீங்க
Post a Comment