Wednesday, July 20, 2011

நீங்கள் ஆங்கிலம் படிக்க வேண்டுமா ? வாங்க பழகுவோம்


http://communitycollegesusa.com/article_images/dreamstime_630080_CC_main.jpg
எல்லோருக்கும் மிகவும் முக்கியமான மொழிகளில் ஒன்று ஆங்கிலம் தான் . நாம் எந்த நாட்டுக்கு போனாலும் ஆங்கிலம் தெரிந்து இருந்தால் வென்று வரலாம் என்று சொல்வார்கள்  .ஆனால் நாம் எல்லோரும் அதை ஊக்கத்துடன் கற்றுக் கொள்கிறோமா ? என்றால் .............

சிலருக்கு ஆங்கிலம் வாசிக்க தெரியாது . இன்னும் சிலருக்கு எழுத தெரியும் அதன் அர்த்தம் புரியாது . இன்னுமக் சிலருக்கு ஆங்கிலத்தில் உரையாட தெரியும் எழுதத்தெரியாது . இப்படி சிலருக்கு இந்த பிரச்சனைகள் இருக்கத்தான் செய்கின்றன . என்னதான் செய்யலாம் இதுக்கு என்று புலம்புவது எனக்கு விளங்குகிறது .
http://www.e-s-e.fr/imagesAjoutees/articles/20100322184828.jpg
நீங்கள் ஆங்கிலத்தில் உங்களுக்கு சிலவற்றுக்கு கருத்து தெரியாத விடத்து ஒரு டிக்சநெரியை எடுத்து பாருங்கள் . இணையத்தில் ஆங்கில வார்த்தைகளை எப்படி சொல்வது , மற்றவர்களுடன் எப்படி உரையாடலாம் என்று எல்லாம் பல இணையத்தளங்கள் இருக்கின்றன . அவற்றை நீங்கள் கேட்டு கேட்டு பழகுங்கள் .
http://www.studydiscussions.com/wp-content/uploads/2009/12/Study-English-Language.gif
ஆங்கிலத்தில் முக்கியம் காலங்கள் .அதாவது tense என்று சொல்வார்கள் . அவற்றையும் என்ன காலத்துக்கு எப்படி பயன்படுத்துவது . எப்படியான வாக்கியங்களை அமைப்பது என்று எல்லாம் இணையத்தில் தளங்கள் இருக்கின்றன . சரி எனக்கு தெரிந்த தளங்களை நான் சொல்கிறேன் . நீங்களும் பயன்படுத்தி பயன் பெறுங்கள் . எனக்கு தெரியாத எத்தனையோ தளங்கள் இருக்கின்றன . அப்படி உங்களுக்கு தெரிந்தால் எனக்கும் அறியத்தாருங்கள் . எல்லோரும் பயன் பெறுவார்கள் .
http://learnenglishireland-swan.com/images/Fotolia_4713529_M.jpg

ஆங்கிலத்தில் வாசிப்பது , எழுதுவது , கேட்பது http://www.talkenglish.com/

எப்படி ஆங்கில சொல்களை வாசிப்பது என்பது பற்றி . ஆங்கில சொற்களில் வைத்து கிளிக் செய்தால் நாம் எப்படி ஆங்கில வார்த்தைகளை சொல்வது என்பது பற்றி தெரிந்து கொள்ளலாம் .http://www.speakenglish.co.uk/vocab/the_family

ஆங்கிலத்தில் நன்றாக பேச http://www.english-at-home.com/speaking/better-english-speaking-skills/
                                                         http://www.talkenglish.com/
                                                         http://www.englishclub.com/speaking/small-talk_conversation-starters.htm
                                                        http://englishspeakingtips.net/

                                    http://www.eclecticenglish.com/grammar/PresentPerfect1B.html
                                    http://www.englishpage.com/verbpage/presentperfect.html
                                   http://www.kinglishschool.com/Grammar/present-perfect-tense.htm
                                   http://www.englisch-hilfen.de/en/grammar/pres_perf.htm
                                   http://www.english-grammar-revolution.com/future-perfect-tense.html

வாக்கியங்களை எப்படி பேசுவது http://www.perfect-english-grammar.com/future-perfect.html

இணையத்தில் ஆங்கில சொற்களை படிக்க http://www.learn-english-online.org/Lesson1/Lesson1.htm

இணையத்தில் ஆங்கில புத்தகங்களை படிக்க http://books.google.com/books?id=es8qFWDektIC&source=gbs_similarbooks
                                                                                               

13 comments:

இராஜராஜேஸ்வரி said...

பயன்மிக்க பகிர்வுக்குப் பாராட்டுக்கள். நன்றி.

'பரிவை' சே.குமார் said...

பயனுள்ள இணையதள முகவரிகளை திரட்டி தந்திருக்கிறீர்கள்.
வாழ்த்துக்கள் பவி.

பாலா said...

வெறும் அறிவுரைகளாக இல்லாமல், இணைய தள முகவரிகளையும் அளித்தது சிறப்பு. தொடர்ந்த்து பயிற்சி செய்தால் ஆங்கிலம் நாய்குட்டி போல நமக்கு கட்டுப்பட்டு விடும்.

அமைதி அப்பா said...

நன்று... நன்றி!

Pavi said...

நன்றி ஈஸ்வரி அவர்களே

Pavi said...

நன்றி குமார்

Pavi said...

ம்ம்ம்ம்ம்ம்ம் நன்றி பாலா

Pavi said...

நன்றி அமைதி அப்பா அவர்களே

முனைவர் இரா.குணசீலன் said...

நானறிந்த வலைப்பதிவு..

http://aangilam.blogspot.com/

Pavi said...

நன்றி குணசீலன் அவர்களே

Unknown said...

தமிழ் முலம் ஆங்கிலம் கற்றுக்கொள்ள முகவரி தர முடியுமா?

SANRAVI said...

http://www.englishspeak.com/

hi,pavi thanks for u ...i am receive more useful link for ur wepsite ....
i want daily use in the english word with tamil maening oriented website
by ungal ravi

SANRAVI said...
This comment has been removed by the author.