Thursday, August 4, 2011

கூகுள் குரோம் சிறந்தது

http://www.google.com/landing/chrome/ugc/chrome-icon.jpg
நாளுக்கு நாள் கூகுளின் செல்வாக்கு அதிகரித்துக் கொண்டு போகிறது . ஒரு நொடிக்குள் நீங்கள் எதை தேடுகிறீர்களோ அதாவது ஒரு படம் , அல்லது ஒரு விடயத்தை பற்றி அறிய விரும்புகிறீர்களா உடனே கூகுளில் போய் தேடுங்கள் . ஒரு நொடிக்குள் பதில் வரும் . இப்போது அதிகம் பேர் பயன்படுத்தும் பிரவுசர்களில் ஒன்றாக கூகுள் குரோம் விளங்குகிறது .
http://blogoscoped.com/files/google-chrome-screenshot.jpg
உடனே விரைவாக ஒரு தளத்துக்கு போகவும் , ஒன்றுக்கு மேற்பட்ட தளங்களை கிளிக் செய்து பார்க்கவும் கூகுள் குரோம் சிறந்தது . நான் பயன்படுத்துவதும்  இதுவே .கடந்த ஓராண்டில் குரோம் பிரவுசர் பயன்பாடு 7.24%லிருந்து 13.11% ஆக உயர்ந்துள்ளது என்றால் பாருங்கள் . அதிக ரசிகர்களை கவர்ந்து இருக்கிறது கூகுள் குரோம். அடுத்தபடியாக பாதிப்பு பயர்பொக்ஸ் பிரவுசருக்குத்தான். கடந்த ஆண்டுகளில் இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பிரவுசருடன் ஒப்பிடுகையில் பயர்பொக்ஸ் பிரவுசர் தான் மிகவும் பாதுகாப்பான, நிலையாக இயங்கும் பிரவுசராக மதிக்கப்பட்டுப் பயன்படுத்தப்பட்டது. ஆனால் இந்த சிறப்பு அம்சங்களை குரோம் எடுத்துக் கொண்டுள்ளது.













No comments: