உலகம் சுருங்கி விட்டதடா
பட்டப் படிப்புகளை இணையம்
மூலம் கற்று பட்டம் பெறுவோம்
வாடா தோழா..............
படிப்பு படிப்பு என
எத்தனயோ புத்தகங்களை
என் தோளில் சுமந்தேன்
இறுதியில் என் தோள்
கூனி விட்டது
எனினும் பட்டம் பெற்றேன் .
படி படி என என் பெற்றோர்
உற்சாகப்படுத்தினர் அந்த
ஊக்கத்தில் நானும் படித்தேன்
பட்டம் பெற்றேன் ..............
5 comments:
படித்துப்பெற்ற பட்டம் வேலை கிடைக்க உதவியதா?
பட்டம் பெற்றதன் மகிழ்ச்சியில் வெளிப்பட்ட உணர்வுகளா? வாழ்த்துக்கள்.
நன்றி லக்ஷ்மி அம்மா . சிலருக்கு உதவுகிறது . சிலருக்கு பயன் ஏதும் இல்லை .
நன்றி குமார்
நன்றி பாலா
Post a Comment