Sunday, September 18, 2011

பெற்றோரை கைவிட்ட பிள்ளைகள்

கண்களில் இருந்து கண்ணீர் 
வழிகிறது ஒரு வயது போன 
ஒரு அம்மாவுக்கு - ஒருவர் 
என்ன நடந்தது அம்மா 
ஏன் அழுகிறாய் என்கிறான் 
http://educationsc.com/images/parents-children.jpg
அவள் சொல்கிறாள் 
நான் பெத்த பிள்ளைகள் 
என்னையே கைவிட்டு 
விட்டார்கள் நான் 
செய்வதறியாது நடுத்தெருவில் 
கண்ணீர் வடித்துக் கொண்டு 
இருக்கிறேன் என்று சொல்கிறாள் .
http://static.carers.org/images/width200/sad-carer-1847.jpg
இப்படி எத்தனை பேர் இந்த 
உலகில் கண்ணீர் வடித்துக் 
கொண்டு இருக்கிறார்கள் 
ஏன் இந்த அவலம் ?
ஒன்றா , இரண்டா ஓராயிரம் 
பேரின் நிலைமை இப்படித்தான் 
இருக்கிறது . ஏன் இந்த பிள்ளைகள் 
எல்லோரும் இப்படி இருக்கிறார்கள் ?
தமது தாய், தந்தையரை 
அவர்களது இறுதிக் காலம் 
வரை பார்த்து அவர்களை பராமரிக்க 
வேண்டிய கடமை எல்லா 
பிள்ளைகளுக்கும் இருக்க வேண்டும் 
நாளைக்கு அவர்களின் நிலைமை 
என்ன என்று யோசிக்கிறார்களா ?
இந்த பிள்ளைகள் . என்ன உலகமடா ?
அநாதை இல்லங்களிலும் , தெருக்களிலும் 
தமது இறுதிக் காலத்தை போக்கிக் 
கொண்டு இருக்கிறார்கள் இந்த 
http://gentogenym.com/wp-content/uploads/2011/05/parents_and_children.jpg
பெற்றோர் ....பிள்ளைகளே நீங்கள் 
ஒரு நிமிடம் சிந்தியுங்கள் ??????

2 comments:

குறையொன்றுமில்லை. said...

பிள்ளைகள் சிந்திக்க தொடங்கிட்டாங்க.

Pavi said...

ம்ம்ம்ம் எல்லோரும் சிந்திக்க வேண்டும் . நன்றி லக்ஸ்மி அம்மா