Thursday, September 8, 2011

சுவையான உருளைக்கிளங்கு சிப்ஸ்

http://www.bikudo.com/photo_stock/194023.jpg
நாம் எல்லோரும் விரும்பி சாப்பிடுவது உருளைக்கிளங்கு சிப்ஸ் தான் . சிறியோர் , பெரியோர் என அனைவரும் விரும்பி உண்கிறார்கள் இந்த உருளைக்கிளங்கு சிப்ஸை.
http://images2.fanpop.com/image/photos/10200000/Potato-Chips-potato-chips-10250054-500-480.gif
எங்கும் நாம் பயணம் போகும்போதோ , சுற்றுலாவுக்கு செல்லும் போதோ நாம் எல்லோரும் விரும்பி இந்த உருளைக்கிளங்கு சிப்ஸை உண்கிறோம் . வயதுபோனவர்கள் கூட இந்த உருளைக்கிளங்கு சிப்ஸை விரும்பி உண்கிறார்கள் .
http://t2.ftcdn.net/jpg/00/00/73/53/400_F_735314_ka6yU91P4QbcdeABzVAopMWApLM12Q.jpg
எந்த நேரத்திலும் , எல்லோரும் விரும்பி உண்ணலாம் . பசியை குறைக்கிறது . நாவுக்கு சுவையை அளிக்கிறது . வாகனம் ஓட்டுவோர் மிகவும் விரும்பி உண்பர் . வாகனம் ஓட்டிக் கொண்டு தமது அருகில் உருளைக்கிளங்கு சிப்ஸை கையால் எடுத்து சாப்பிட்டுக் கொண்டு போவார்கள் . கொண்டு செல்வது இலகு , இலகுவில் எங்கும் எடுத்து செல்லலாம் . பாரம் குறைவு .  மாச்சத்து நிறைந்தது . இலகுவில் சமிபாடு அடையக் கூடியது .
http://staticd.wisegeek.com/images/calories/calories-in-potato-chips-s.jpg
உருளைக்கிளங்கு சிப்ஸை நானும் விரும்பி உண்பதுண்டு . நீங்கள் எல்லோரும் உருளைக்கிளங்கு சிப்ஸை சாப்பிட்டு இருப்பீர்கள் என்று நான் நினைக்கிறேன் .

2 comments:

குறையொன்றுமில்லை. said...

ஆமாங்க உருளை சிப்ஸ் சிரியவர் முதல் பெரியவர் வரை அனைவருமே விரும்பி சாப்பிடும் சிப்ஸ்தான். சரியா சொன்னீங்க.

Pavi said...

ம்ம்ம்ம்ம்ம் எல்லோருக்கும் பிடித்ததும் கூட . நன்றி லக்ஷ்மி அம்மா அவர்களே