அழகு அழகு
எல்லாமே அழகு
என்னவென்று சொல்வது
எப்படி சொல்வது
எதை போட்டாலும் அழகு
எதை தொட்டாலும் அழகு
ஆஹா ...............ஆஹா
சொல்ல வார்த்தைகள் இல்லை
வார்த்தைகள் வரவில்லை
அன்று பார்த்தது போல்
இன்றும் அதே உருவம்
அதே அழகு ஆகா
அழகுக்கே அழகல்லவோ
உலக அழகி ஐஸ்.........
6 comments:
ஐஸ்.. அழகின் அழகி தான்...
அழகுக்கே அழகல்லவோ
உலக அழகி ஐஸ்
என் தளத்திற்கு நேரமிருக்கும் போது வருகை தரவும் பவி
Nalla irukku.
unga 'ஐஸ்...'
ம்ம்ம்ம்ம்ம்
நன்றி பிரகாஷ்
நன்றி சரவணன்
Post a Comment