Sunday, February 20, 2011

எனக்கு பிடித்த பாடல்

எல்லோரின் மனதை கவர்ந்த பாடல் . எல்லோரும் வாய்க்குள் முணுமுணுத்துக் கொண்டு இருக்கும் பாடல் இது .

படம் : ஆடுகளம் 
பாடல்: யாத்தே யாத்தே 
பாடியவர் : பிரகாஷ் 

ஆண்: யாத்தே யாத்தே யாத்தே என்னாச்சோ...
 யாத்தே யாத்தே யாத்தே ஏதாச்சோ...
 யாத்தே யாத்தே யாத்தே என்னாச்சோ...
 யாத்தே யாத்தே யாத்தே ஏதாச்சோ...
 மீன் கொத்தியப் போல
 நீக் கொத்துற ஆள
குழு: லா லாலா லாலா
 லா லாலா லாலா
ஆண்: அடி வெள்ளாவி வச்சுத்தான் வெளுத்தாய்ங்களா
 உன்ன வெயிலுக்கு காட்டாம வளர்த்தாய்ங்களா
 நான் தலைகாலுப் புரியாம தரைமேலே நிற்காம
 தடுமாறிப் போனேனே நானே நானே
 யாத்தே யாத்தே யாத்தே என்னாச்சோ...
 யாத்தே யாத்தே யாத்தே ஏதாச்சோ...
 அடி வெள்ளாவி வச்சுத்தான் வெளுத்தாய்ங்களா
 உன்ன வெயிலுக்கு காட்டாம வளர்த்தாய்ங்களா
 நான் தலைகாலுப் புரியாம தரைமேலே நிற்காம
 தடுமாறிப் போனேனே நானே நானே
 (இசை...)
ஆண்: புயல் தொட்ட மரமாகவே தலைசுத்திப் போகிறேன்
 நீரற்ற நிலமாகவே தாகத்தால் காய்கிறேன்
 உனைத் தேடியே மனம் சுத்துதே
 ராக்கோழியாய் தினம் கத்துதே
 உயிர் நாடியில் தயிர் செய்கிறாய்
 சிறுப் பார்வையில் எனை நெய்கிறாய்
 யாத்தே யாத்தே யாத்தே என்னாச்சோ...
 யாத்தே யாத்தே யாத்தே ஏதாச்சோ...
 அடி சதிகாரி என்னடி செஞ்ச என்ன
 நான் சருகாகிப் போனேனே பார்த்த பின்ன
 நான் தலைகாலுப் புரியாம தரைமேலே நிற்காம
 தடுமாறிப் போனேனே நானே நானே
 யாத்தே யாத்தே யாத்தே என்னாச்சோ...
 யாத்தே யாத்தே யாத்தே ஏதாச்சோ...
 (இசை...)
ஆண்: அடி நெஞ்சு அனலாகவே தீ அள்ளி ஊத்துற
 கண்ணில் ஏதும் இல்லாமலே உசுரையேக் கோர்க்குற
 எனை ஏனடி வதம் செய்கிறாய்
 எனை நாடிடும் உடல் வைக்கிறாய்
 கடவாயிலே இடை மேய்கிறாய்
 கண் ஜாடையில் எனைக்கொள்கிறாய்
 யாத்தே யாத்தே யாத்தே என்னாச்சோ...
 யாத்தே யாத்தே யாத்தே ஏதாச்சோ...
 மீன் கொத்திப் போல
 நீக் கொத்துற ஆள
 அடி வெள்ளாவி வச்சுத்தான் வெளுத்தாய்ங்களா
 உன்ன வெயிலுக்கு காட்டாம வளர்த்தாய்ங்களா
 நான் தலைகாலுப் புரியாம தரைமேலே நிற்காம
 தடுமாறிப் போனேனே நானே நானே.



8 comments:

r.v.saravanan said...

me first

yes i like it this song recently
thanks

'பரிவை' சே.குமார் said...

Nalla Padal...

சக்தி கல்வி மையம் said...

What a song., really super..

Anonymous said...

i like this song


mano

Pavi said...

நன்றி சரவணன்

உங்கள் முதல் வருகைக்கும், கருத்துக்கும்

Pavi said...

நன்றி குமார்

Pavi said...

நன்றி கருன்

Pavi said...

நன்றி மனோ