Monday, May 16, 2011

வாங்க கேக் சாப்பிடுவம்

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgN6Q32Gsvv5Um9ZUce9Qo4AjaGQ8ZZaoByScOksmjmM5pBk5sSfcuI77kb3euj4I237gsQ1Hc63d0djsuO6WZW0LRGPPRIr6wrCBB-ym0kN0DrSgEtrK7DYbcRFYdU26d4bMXfDa3YTNE/s400/butter+cake+sliceswm.JPG

எனது நண்பியின் பிறந்த நாளுக்கு சென்றிருந்தேன் . எனக்கு நோர்மல் கேக் அதாவது பட்டர் கேக் தான் விருப்பம் என்று தெரிந்துதான் பிறந்தநாள் வீட்டில் எனக்கு பிடித்த கேக்கை என் நண்பி செய்திருந்தாள். அவளுக்கு கேக் செய்ய தெரியும் . மிகவும் சுவையாக செய்வாள் . 
http://food.daemonstv.com/wp-content/uploads/2009/03/lemon-glazed-butter-cake-499x312.jpg
என் ஏனைய நண்பிகளும் வந்திருந்தார்கள் பிறந்தநாள் விழாவுக்கு . இப்போதெல்லாம் ஐசின்க் கேக் தான் பிரபல்யம் . சிலர் விரும்பி சாப்பிடுகிறார்கள் . எவ்வளவு அழகாக செய்கிறார்கள் . ம்ம்ம்ம் வெளிநாடுகளில் எல்லாம் காலை உணவாக கேக் சாப்பிடுகிறார்கள் . 
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEicva8keP0RmPoaMwbDYkAlqUAdfrPmwR6JoQvOiAMkV5RMqnM2CX_TbhaOJpyAEd3qyZX3VikuN_8AgwSazHK41PfAbomXT4r2P82Swk23iSTYT4_ano94f1Wk-i8oPEmXkBRgfvMHnbj_/s400/butter+cake.jpg
சரி நீங்களும் இந்த கேக்கை வந்து சாப்பிடுங்களன்.

No comments: