Monday, September 5, 2011

எனக்கு பிடித்த பாடல்

எனக்கு வேங்கை படத்தில் "காலங்காத்தால " என்ற பாடல் பிடித்து இருக்கிறது . வானொலிகளிலும் , தொலைக்காட்சிகளிலும் அதிக ரசிகர்கள் கேட்கும் பாடலும் இது தான் . எல்லோர் மனதையும் கவர்ந்த பாடல் . கார்த்திக்கின் இனிமையான குரல் பாடலை இன்னும் கேட்க தூண்டுகிறது . இந்த பாடலில் தனுஷும், தமன்னாவும் தோன்றி நடித்து இருந்தார்கள் . பாடலின் காட்சி அமைப்பும் சிறப்பாக உள்ளது . நண்பர்களே நீங்கள் இந்த பாடலை வரிகளுடன் சேர்த்து  கேட்டு மகிழுங்கள் .

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEj-xoI3Es12Lv3Nu_EDshsGa3T6LgVhH0n_xvRVb8IoXzjDTMu3NfRkaNtDonwhnziW8xpx228si9TjSe9fbR9CsakSLybYBqCFIB73cVa5HbBL_Mm1031ASZDt33fgJCBBH6HboC2Qy2Jn/s1600/venkai+movie++dhanush+and+thammana+new+photos+11.jpg
ஆண்: ஹேய் காலங்காத்தால மறைஞ்சிருக்கும் வெண்ணிலா போல
 என்னப் பார்த்தாலே ஒளிஞ்சிக்கிறியே பெண்ணே
 ஹேய் காலங்காத்தால மறைஞ்சிருக்கும் வெண்ணிலா போல
 என்னப் பார்த்தாலே ஒளிஞ்சிக்கிறியே பெண்ணே
 பொழுது சாஞ்சாலே தலை குவியும் தாமரை போல
 என்னப் பார்த்தாலே வெட்கப்படுறியே பெண்ணே
 உன்னை நான் பார்த்தேன் நான் ரசித்தேன்
 நான் திண்டாடினேன்
 உன்னை நான் தொடர்ந்தேன் நான் உணர்ந்தேன்
 நான் காதல் கொண்டேன்
 என் வாழ்க்கையின் வாசலே நீயே தானடி
 ஓஹோ ஹோ...
 ஹேய் காலங்காத்தால மறைஞ்சிருக்கும் வெண்ணிலா போல
 என்னப் பார்த்தாலே ஒளிஞ்சிக்கிறியே பெண்ணே
 பொழுது சாஞ்சாலே தலை குவியும் தாமரை போல
 என்னப் பார்த்தாலே வெட்கப்படுறியே பெண்ணே
  
ஆண்: உதட்டை சுழித்து சிரிக்கும்பொழுது
 உயிரில் வெடி வைக்கிறாய்
 ஒவ்வொரு வார்த்தை முடியும் பொழுதும்
 எதற்கு பொடி வைக்கிறாய்
 கொலு பொம்மை போல் இருக்கிறாய் நீ!
 கொடி முல்லை போல் நடக்கிறாய்
 அடிக்கடி நகம் கடிக்கிறாய்
 என்னை மயக்கி மாயம் செய்தாய்
 நான் ராத்திரி பார்த்திடும் வானவில் நீ!
 ஓஹோ ஹோ...
 காலங்காத்தால மறைஞ்சிருக்கும் வெண்ணிலா போல
 என்னப் பார்த்தாலே ஒளிஞ்சிக்கிறியே பெண்ணே
 பொழுது சாஞ்சாலே தலை குவியும் தாமரை போல
 என்னப் பார்த்தாலே வெட்கப்படுறியே பெண்ணே

ஆண்: பழச மறைக்க நெனைக்கும் உனக்கு
 நடிக்க வரவில்லையே
 உருவம் மறந்து புருவம் விரிய
 சிறுவன் நானில்லையே
 எதற்கு நீ என்னை தவிர்க்கிறாய்
 என் எதிரிலே முகம் சிவக்கிறாய்
 அகமெல்லாம் பொய் பூசியே
 என்னை அருகில் சேர்க்க மறுத்தாய்
 என் ஆவியை தாங்கிடும் தீயே நீயடி
 ஓஹோ ஹோ...                   
 காலங்காத்தால மறைஞ்சிருக்கும் வெண்ணிலா போல
 என்னப் பார்த்தாலே ஒளிஞ்சிக்கிறியே பெண்ணே
 பொழுது சாஞ்சாலே தலை குவியும் தாமரை போல
 என்னப் பார்த்தாலே வெட்கப்படுறியே பெண்ணே


3 comments:

T.K.Theeransamy,Kongutamilarkatchi said...

பவியின் துளிகள் இனிக்கிறது...வாக்குப்பதிவு மற்றும் வாழ்த்துக்களுடன்..
டி.கே.தீரன்சாமி,தீரன்சின்னமலை புலனாய்வு செய்தி ஊடகப்பதிவு--வாங்க எங்க பக்கம்-theeranchinnamalai.blogspot.com

Pavi said...
This comment has been removed by the author.
Pavi said...

வருகிறேன் நண்பா .
எனது தளம் வந்தமைக்கு நன்றிகள் சாமி