இலகுவில் தயாரித்து , இலகுவில் உண்ணக்கூடியது இந்த பீட்சா. வெளிநாடுகளில் எல்லாம் அன்றாட உணவுகளில் இதுவும் ஒன்று . சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி உண்கிறார்கள் .பீட்சா, பிட்சா, பிசா, பிச்சா என பலவிதங்களில் அழைக்கப்படும் பிட்சா நாகரீக இளைஞர்களின் அடையாளங்களில் ஒன்றாகவே காணப்படுகிறது
எதுவும் அளவுடன் சாப்பிட்டால் நன்மை . அளவுக்கு அதிகமாக சாப்பிடாமல் இருத்தல் நல்லது . இருந்துட்டு ஒரு நாளைக்கு விரும்பிய நேரத்தில் நாம் கடைகளில் ஓடர் செய்து வாங்கி சாப்பிடலாம் .மரக்கறி வகைகளிலும் , இறைச்சி வகைகளிலும் தயார் செய்கிறார்கள் . ஒவ்வொரு ருசிகளிலும் , சுவைகளிலும் , வடிவங்களிலும் இந்த பீட்சா இருக்கிறது .
4 comments:
பவியின் அறிவுரை ஏற்புடையதே!நல்ல பதிவுகளை தருவதற்கும் நல்லமனம் வேண்டும்...வாக்குப்பதிவு-வாழ்த்துக்களுடன்-டி.கே.தீரன்சாமி-தீரன்சின்னமலை புலனாய்வு செய்தி ஊடகப்பதிவு...
theeranchinnamalai.blogspot.com
இதுவரை ஒரே ஒருமுறைதான் சாப்பிட்டிருக்கிறேன். இதன் சுவை என்னை ஈர்க்கவில்லை.
நன்றி சாமி ஜி
சிலருக்கு பிடிக்கிறது . சிலர் ரொட்டித் தட்டு என்கிறார்கள் .
நன்றி பாலா
Post a Comment