Friday, April 23, 2010

எனக்கு பிடித்த தங்கமான புருஷன் பாடல்

http://islamgreatreligion.files.wordpress.com/2009/07/6450_1021768882257_1766268047_42395_4306552_n.jpg
நாடகங்களில் வரும் பல பாடல்கள் எல்லோருக்கும் பிடித்தவையாக இருப்பது வழமை .அதுபோல் எனக்கும் பல பாடல்கள் பிடிக்கும் . அதிலே மிகவும் பிடித்த பாடல் என்றால் தங்கமான புருஷன் நாடகத்தில் வரும் பாடல்தான் . அர்த்தமுள்ள வரிகள் , கேட்க கேட்க ஆசையாக இருக்கிறது இசையமைப்பு . பாடிய சின்னக்குயில் சித்திரா நன்றாக அனுபவித்து அழகாக பாடுகிறார் . இந்த பாடலில் சொல்வது போல இருப்பவர்கள் எத்தனை பேர் என்று தெரியவில்லை . இந்த பாடலில் சொல்வது போல பெண்களும் , ஆண்களும் இருந்தா எவ்வளவு சந்தோசமாக இருக்கும் வாழ்க்கை .
http://kavipoonga.com/wp-content/uploads/2010/02/Thangamana-Purusan1-150x150.jpg
இந்த பாடலை அப்படியே அவளே தங்கமான மனைவி என்று மாத்தியும் யோசியுங்கோ நண்பிகளே . இது ஆண்களுக்கு மட்டுமல்ல , பெண்களுக்கும் சேர்த்து தான் சொல்கிறேன் . இல்லறம் நல்லறமாக இருக்க நல்ல வழி .
http://www.indiangossips.com/wp-content/uploads/2009/05/sethu-abitha.jpg

தங்கம் போல குணமிருக்கணும்
தாயைப்  போல மனமிருக்கணும்
மனசு போல வாச்சிருக்கணும்
மனைவி பேச்சை கேட்டிருக்கணும்
அவனே தங்கமான புருஷன் .

மூக்கும் முழியும் அமைஞ்சிருக்கணும்
பார்க்கும் படியா அழகிருக்கணும்
அத்தை மாமனை மதிச்சிருக்கணும்
அன்பு பொங்கும் மனசிருக்கணும்
அவனே தங்கமான புருஷன் .
http://tamilmagix.com/cache/images/388510thangamana_purushan.jpg
சம்பளம் மொத்தமும் வீடு வந்தாகணும்
சம்சாரம் கையில அத தந்தாகணும்
அந்த வள்ளுவன் சொல்லிய இல்லறம்
என்கிற நல்லறம் காத்திடணும் (தங்கம் போல )

தாலி கட்டி வந்தவளை தலைக்கு மேல
தூக்கி வச்சு தாங்குவானே தங்கமான புருஷன்
ஒரு நிமிஷம் பிருஞ்சிருந்தா பல வருஷம்
பிரிஞ்சது போல்  ஏங்குவானே தங்கமான புருஷன்

கொண்டவளை ஊர்வசியா , மேனகையா , தேவதையா
கொஞ்சுறவன் தங்கமான புருஷன்
கண்டவளை எண்ணிடாம ஆண்களிலே கண்ணகியா
வாழுறவன் தங்கமான புருஷன்

அதுபோல் இருந்தா அது மனைவி பாக்கியம்
அவனை புகழ இங்கு இல்ல வாக்கியம் (தங்கம் போல )

10 comments:

Anonymous said...

super song.


mano

Anonymous said...

ijooooooooo pavi.
enakkum intha paddu romba pikikkum.


suba.

S Maharajan said...

இது போலவே "பவி"கும் தங்கமான புருஷன் அமைய என் வாழ்த்துக்கள்
தோழி

'பரிவை' சே.குமார் said...

super song.

metti oli patalukkuppiragu nalla paadal ithu.

Anonymous said...

ellorukkum pidiththa paadalum kooda.


vishnu

Pavi said...

நன்றி மனோ

Pavi said...

நன்றி சுபா

Pavi said...

நன்றி மகாராஜன் . உங்கள் வாழ்த்துக்கு .

Pavi said...

ம்ம்ம்ம்ம்ம்ம்ம் மெட்டி ஒலி பாட்டும் அருமையான பாட்டு . நன்றி குமார்

Pavi said...

ம்ம்ம்ம்ம்ம் நன்றி விஷ்ணு