Wednesday, October 28, 2009

எனக்கு பிடித்த வரிகள்


எல்லோருக்கும் எல்லா பாடல்களும் பிடிப்பதில்லை . சிலருக்கு சில பாட்டு பிடிக்கும் . சிலருக்கு பிடிக்காது . அதுபோல் எனக்கு பிடித்த சில  பாடல்களின்  வரிகள் . நல்ல வரிகள் . அர்த்தமான வரிகள் . எனக்கு பிடித்து இருந்தது .





நான் மொழி அறிந்தேன் உன் வார்த்தையில்
அன்று நான் வலியறிந்தேன் உன் பாதையில்
நான் என்னை அறிந்தேன் உன் அருகிலே
நான் விசையறிந்தேன் உன் விழியிலே
இன்று நான் வலி அறிந்தேன் உன் பிரிவிலே









அந்த வானம் தீர்ந்து போகலாம்
நம் வாழ்க்கை தீருமா
பருவங்களும் நிறம் மாறலாம்
நம் பாசம் மாறுமா
ஒரு பாடல் பாட வந்தவள்
உன் பாடலாகிறேன்




 

பல கோடி பெண்களிலே
எதர்கென்னை தேடினாய்
நான் தேடும் பெண்ணாக
நீ தானே தோன்றினாய்
நரை கூடும் நாட்களிலே
என்னை கொஞ்சம் தோன்றுமா
அடி போடி காதலிலே

 நரை கூட தோன்றுமா





செவ்வாயில் ஜீவராசி உண்டா என்றே அடி
தினந்தோறும் விஞ்ஞானம் தேடல் கொள்ளும்
செவ்வாயில் உள்ளதடி எனது ஜீவன்
அது தெரியாமல் விஞ்ஞானம் எதனை வெல்லும்
எவ்வாறு கண்ணிரெண்டில் கலந்து போனேன் அடி
எவ்வாறு மடியோடு தொலைந்து போனேன்
இவ்வாறு தனிமையில் பேசிக்கொண்டேன்
என் இரவினைக் கவிதையாய் மொழி பெயர்த்தேன்





கண்கள் இரண்டை காதல் வந்து சந்திப்பதேன்
இல்லை இல்லை தூக்கம் என்று வஞ்சிப்பதேன்
உள்ளம் உன்னை ஏந்திக்கொள்ள சிந்திப்பதேன்
கொள்ளைக்கொண்டு போனப்பின்பும் மண்ணிப்பதேன்
உன் கையை சென்றிடவே என் கைகள் நீளுவதேன்
உன் பேரைக் கேட்டதுமே தார்சாலைப் பூப்பது ஏன்
பூத்தப் பூக்கள் அடிக்கடி சிரிப்பதும் ஏன்
முதுகினில் சிறகுகள் முளைப்பது ஏன்
என் ஆசைகள் உன்னை சொல்வது
நீ ஆயுதம் இன்றிக் கொல்வதேன்





திரையில பொய்களை சொன்னா சாதிசனம் நம்புது
கருத்துல்ள கவிஞன் சொன்னா காத தூரம் ஓடுது
அட சத்துள்ள தானியம் அது காணாமப் போச்சு
வெறும் பொக்குள்ள அரிசி பொது உணவாகிப் போச்சு
பாசம் கண்ணீரு பழைய தொல்லை
தாயே செத்தாலும் அழுவதில்லை
அட ஏழுக்குண்டலவாட இது இன்னைக்குத் திருந்தும் நாடா
இதப் பார்க்கப் பார்க்க மனுஷன் கொண்ட பக்தி கொறையுது






 

ஆணுக்கு பெண்ணும் ஃப்ரண்ஷிப்பாக இருக்கக்கூடாதா
ஐயா இருக்கக்கூடாதா
நாங்க என்ன பசங்க கூட பேசக்கூடாதா
ஐயா பேசக்கூடாதா ஐயா பேசக்கூடாதா
பெரியவங்க செஒல்லக்கேட்டு
ஒழுக்கமாக நடந்தீங்கன்னா ஓகே ஓகே தான்


என்னவளின் அழகை நான் சொல்ல
என்ன என்ன கவிதை நான் சொல்ல
என்னவளின் அழகை நான் சொல்ல
என்ன என்ன கவிதை நான் சொல்ல
சின்ன இதழ் சிரிப்பில் செந்தமிழும் பிறக்க
செம்பருத்திப் போல கன்னம் இரண்டும் சிவக்க






 

என் மனம் உனக்கொரு விளையாட்டு பொம்மையா
எனக்கென உணர்ச்சிகள் தனியாக இல்லையா
நெஞ்சின் அலை உறங்காது
உன் இதழ் கொண்டு வாய் மூடவா என் கண்ணா
உன் இதழ் கொண்டு வாய் மூடவா என் கண்ணா
உன் இமை கொண்டு விழி மூட வா

  
குளிர்காலம் ஒன்று திரும்பும்போது வெயில்காலம்
வரும் வானம் போல வாழவேண்டும் விருந்து
கடல் நீரைச் சென்று சேரத்தானே நதி ஓடும்
அதைப்போல வாழ்வை ஏற்க வேண்டும் துணிந்து
வரும் காலம் நமைப்பேசும்
வருந்தாமல் வருவதை ஏற்போம்
இனிமேலும் தொடர்வோமே
வைத்த அன்புக்கேதும் சேதமில்லை

  
சாத்திரம் பேசுகிறாய் சாத்திரம் ஏதுகக்டி
ஆத்திரம் கொண்டவர்க்கே கண்ணம்மா சாத்திரம் உண்டோடி
மூத்தவர் சம்மதியில் வதுவை முறைகள் பின்பு செய்வோம்
காத்திருப்பேனோடி இது பார் கன்னத்து முத்தம் ஒன்று


7 comments:

V.N.Thangamani said...

பவி அருமையான வரிகள், அற்புதமான படங்கள்
இடுகைக்கு நன்றி.
இவன் வி.என்.தங்கமணி
www.vnthangamani.blogspot.com

Shibly said...

Hi

I am Shibly

Very Nice song collection..

Also visit my blog www.shiblypoems.tk

keep in touch

Pavi said...

நன்றி . தொடர்ந்தும் எதிர்பாருங்கள்
தங்கமணி

Pavi said...

நன்றி Shibly

V.N.Thangamani said...

சாதுவான அமைதியான ஜாலியான டைப் ரொம்ப நல்லா இருக்கு பவித்ரா.
இவன் வி.என்.தங்கமணி

Pavi said...

உண்மையை சொன்னேன் .
மனதில் உள்ளதை
நன்றி தங்கமணி சார்

Unknown said...

சாதுவான அமைதியான ஜாலியான டைப்-இது நல்ல அறிமுகம்
ஆனாலும் இன்னும் எதிர்ப்பார்க்கிறேன்
சூர்யா போன்ற நடிகர்ளை மட்டும் எழுதாமல் பயனுள்ள நல்ல‌ தகவல்களையும் எழுதவும்.
உண்மையை சொன்னேன் .
மனதில் உள்ளதை
அன்புடன்
சக்தி