Monday, February 15, 2010

உன் புன்னகை

http://www.kipaddotta.com/images/laughing-kip2.jpg
உன் புன்னகை கண்டு
மயங்கினேன் நான்
அன்றில் இருந்து உன்
புன்னகைக்கு நான்
அடிமை அன்பே .

பெண்கள் புன்னகைப்பது
ஓர் அழகு அதுபோல்
ஆண்கள் புன்னகைப்பது
ஓர் அழகு - எனினும்
எனக்கு பிடித்தது
உங்கள் புன்னகை தான்

2 comments:

ஞானப்பழம் said...

இந்தப் புன்னகை என்ன விலை
என் இதயம் சொன்ன விலை
இவள் கன்னங்கள் என்ன விலை
இந்த கைகள் தந்த விலை...

Pavi said...

சூப்பர் ..............
நன்றாக இருக்கிறது கவிதை .
நன்றி உங்கள் வருகைக்கு