Friday, April 16, 2010

விஜய் சுறாவுக்குப் பின் நடிக்கும் படம்

விஜய் சுறாவுக்குப் பின் நடிக்கும் படம் காவல்காரன் . இந்த படத்தில் வெற்றி ஜோடி அசினுடன் ஜோடி சேர்கிறார் . சிவகாசி , போக்கிரி வெற்றி படங்களின் பின் மீண்டும் இருவரும் இணைந்து நடிக்கிறார்கள் . காவல்காரன் படப்பிடிப்பு நடந்து கொண்டு இருக்கிறது . சுறா படத்தின் அனைத்து வேலைகளும் முடிந்து விட்ட நிலையில் அடுத்த படத்திற்கு நடிக்க தொடங்கி விட்டார்  விஜய் .
Sun Pictures Acquires Sura

விஜய்யின் 51வது படத்தின் இயக்குனர் சித்திக் என்பது உறுதியாகி விட்டது. எம்.ஜி.ஆர். பட டைட்டில்களை வைத்த எந்த படமும் ஓடியதில்லை என்ற சென்ட்டிமென்ட்டை முதன்முறையாக தகர்த்த படம் ஆயிரத்தில் ஒருவன்தான். அதற்கு முன்பு வந்த படங்கள் எதுவும் பெரிய வசூலை சந்தித்ததில்லை. தமிழில் பெரிய வசூல் இல்லையென்றாலும் தெலுங்கில் டப்பிங் செய்யப்பட்ட 'யுகானிக்கு ஒக்கடு' என்ற ஆயிரத்தில் ஒருவன் பெரிய ஹிட். பாப்போம் இந்த படத்துக்கு என்ன ராசி என்று பொறுத்திருந்து பார்க்கத்தானே போறம்.
Sura to release in Vijay Birthday?
 படத்தில் பணக்கார அசினுக்கு பாடிகார்டாக வேலைக்கு சேருகிற விஜய், எப்படி அசினை கவர்கிறார் என்பதுதான் கதை. ஆனால் படத்தில் வேறொரு பெண்ணை கைப்பிடிப்பாராம் விஜய். அந்த தம்பதிகளுக்கு ஒரு குழந்தையும் பிறப்பதாக போகிறது படம். க்ளைமாக்சில் பத்து வயது மகனுக்கு அப்பாவாகவும் நடிக்கிறாராம் விஜய். விஜய்யை கண்காணிக்கிற கேரக்டரில் வடிவேலு. இவர்கள் போக ஒரு மிக முக்கிய கேரக்டரில் நடிக்கிறார் ராஜ்கிரண். அசினின் அப்பா இவர்தானாம்! காவல்காரன் படத் தலைப்புக்காக சத்யா மூவீஸாருடன் பேசி அனுமதியும் வாங்கி விட்டனராம். மலையாளத்தில் வெளியான பாடிகார்டு படத்தின் தமிழாக்கம்தான் இந்த காவல்காரன் என்பது இன்னொரு விடயம் . 
Sura Audio Released!

போக்கிரி படத்துக்கு பிறகு நடிகர் விஜய்யுடன், நடிகை அசின் ஜோடி சேரும் புதிய படத்தின் சூட்டிங் காரைக்குடி பகுதியில் நடந்து வருகிறது. மலையாளத்தில் வெளியாகி சூப்பர் டூப்பர் ஹிட் ஆன பாடிகாட் படத்தின் ரீ மிக் ... காரைக்குடி பகுதியில் நடந்து வரும் சூட்டிங் விஜய், அசின், ராஜ்கிரண் உள்ளிட்ட நட்சத்திரங்கள், தொழில்நுட்ப கலைஞர்கள் பங்கேற்று வருகிறார்கள். படம் பிடிக்கப்படும் நேரம் போக மீதி நேரத்தில் அசின் தனக்கான கேரவனில் ஓய்வெடுப்பார்.
 http://worldinspiration.files.wordpress.com/2009/03/asin_6.jpg
இது‌போல கேரவனில் ஓய்வெடுத்து விட்டு, அடுத்த காட்சிக்கு மேக்-அப் போட்டுக் கொண்டிருந்தபோது திடீரென அசின் மயங்கி விழுந்தார். இதை பார்த்த படக்குழுவினர் அவரை உடனடியாக அங்குள்ள மருத்துவமனைக்கு தூக்கிச் சென்றனர். அங்கு டாக்டர்கள் சிகி்ச்சைக்கு பிறகு அசினுக்கு மயக்கம் தெளிந்தது. கேரவன் வேனில் பொருத்தப்பட்டிருந்த ஏ.சி. மெஷினில் காஸ் கசிவு ஏற்பட்டதால் அசினுக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டு மயங்கி விழுந்ததாக படக்குழுவினர் தெரிவித்தனர். 
http://www.tamilactresspics.com/gallery/images/tamil-actress/asin/asin_vijay_070130_f3.jpg

8 comments:

SShathiesh-சதீஷ். said...

அப்புறம் அசினுக்கு என்ன ஆச்சு.

எனக்கு மூச்சு வாங்கித்து....ஐயோ என் செல்லம் அசின்......என்னமா ஆச்சு....

Pavi said...

ஹி..........................ஹி.....................ஹி.
பயப்பட வேண்டாம் .
இதெல்லாம் சினிமாவில் சகயம். கவலைப்படாதீர்கள் .
நன்றி சதீஷ் .

S Maharajan said...

ஒரு பிலிம் நியூஸ் ஆனந்தன்
மாதிரி நீங்க பவி

Anonymous said...

kavalkaaranum super hit thaan.


viji

Anonymous said...

suraavukkaka kaaththu irukkirom


suba

Pavi said...

நன்றி மகாராஜன்

Pavi said...

பார்ப்போம் .
நன்றி விஜி

Pavi said...

நன்றி சுபா