Monday, March 1, 2010

அசலுக்கு பின் அஜித்

ஒரு மாதிரி அஜித் விவகாரம் ஓயாத அலைபோல் இருந்து இப்போது தணிந்து இருக்கிறது . ஒரு உண்மையை சொல்லபோய் எத்தனை தலைகள் எல்லாம் உருண்டன . கொந்தளித்தன . ஆர்ப்பரித்தன . ஓய்ந்தன . சரி இனி விவகாரத்துக்கு வருவோம் .
http://www.bharatwaves.com/portal/uploads/original_Ajith_49396e497d0c8.jpg 
அசல் படத்தை தொடர்ந்து நடிகர் அஜித் நடிக்கவுள்ள புதிய படத்திற்கு துப்பறியும் ஆனந்த் என பெயர் சூட்டியுள்ளனர்.  அசல் படம் வெற்றிகரமாக ஓடிக்கொண்டு இருக்கிறது . அடுத்த படம் அஜித்தின் 50 ஆவது படம் .
http://www.kollywoodtoday.com/wp-content/uploads/2010/01/asal-ja7-10.jpg  
இந்த படத்தை முதல்வர் கருணாநிதியின் பேரனும், மத்திய அமைச்சர் அழகிரியின் மகனுமான தயாநிதி அழகிரி தயாரிக்கப்போவதாகவும், கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கவிருப்பதாகவும் ஏற்கனவே ‌செய்தி வெளியாகி இருந்தது. ஆனால் படத்தின் பெயர் மட்டும் வெளியிடப்படாமல் இருந்தது. இப்போது அஜித்தின் புதுப்படத்திற்கு துப்பறியும் ஆனந்த் என பெயர் சூட்டப்பட்டுள்ளது. விரைவில் இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏஆர் ரஹ்மான் இசையமைப்பார் என்று தெரிகிறது.


ம்ம்ம்ம்ம்ம் பாப்போம் என்ன நடக்குது என்று ?
அசின் ஜோடியா? அல்லது தமன்னாவா ? அல்லது அனுஸ்காவா? அல்லது புது முகங்களோ ?
http://3.bp.blogspot.com/_Vpi7K6kqV2M/Sx9CjSJcjDI/AAAAAAAABGI/QcdfUOP7dP8/s640/Ajith-asal+(5).jpg
கவனமா அடி எடுத்து வையுங்க தல
 

9 comments:

தர்ஷன் said...

சமீரா ரெட்டின்னு நினைக்கிறேன்

Anonymous said...

thala eppavume thalathaan.
asaththunka thala.



abarna

Anonymous said...

thala thala thaan.
thala poola varuma.......


abarna

Anonymous said...

so super.......
asaththunka thala

anpudan
anpu

akila said...

தல அசத்துங்க .
அடுத்த படத்தை பார்க்க ஆவலாக இருக்கிறோம் .

Pavi said...

நன்றி தர்ஷன்.
ம்ம்ம் யாருக்கு தெரியும் . பொறுத்திருந்து பார்ப்போம் .

Pavi said...

நன்றி அபர்ணா

Pavi said...

நன்றி அன்பு

Pavi said...

நன்றி அகிலா