
படம் :ஏகன்
ஓடும் வரையில் வெற்றி நமக்கு
ஓடுதல் நிறுத்தாதே
தேடும் வரையில் வாழ்க்கை நமக்கு
தேடுதல் நிறுத்தாதே
வாழும் வரையில் பூமி நமக்கு
வாழ்வதை நிறுத்தாதே

படம் :காதல் வைரஸ்
பாடல் :சொன்னாலும் கேட்பதில்லை
சூரிய விளக்கில் சுடர்விடும் கிழக்கு
கிழக்குக்கு நீதான் உயிரே
எல்லாம் தெரிந்திருந்தும்
என்னை புரிந்திருந்தும்
சும்மா இருக்கும்படி சொன்னேன் நூறு முறை
சொன்னாலும் கேட்பதில்லை கன்னி மனது

படம்: மறுமலர்ச்சி
பாடல் :நன்றி சொல்ல உனக்கு
செவ்விளனி நான் குடிக்க சீவியதை நீ கொடுக்க
சிந்தியது ரத்தமல்ல எந்தன் உயிர்தான்
கள்ளிருக்கும் தாமரைய கையணைக்கும் வான்பிறைய
உள்ளிருக்கும் நாடியெங்கும் உந்தன் உயிர்தான்
இனிவரும் எந்தப் பிறவியிலும் உனைச் சேர காத்திருப்பேன்
விழிமூடும் இமை போல விலகாமல் வாழ்ந்திருப்பேன்
உன்னப் போல தெய்வமில்ல உள்ளம் போல கோவில் இல்ல
தினந்தோறும் அர்ச்சனைதான் எனக்கு வேற வேலை இல்ல

படம்: அவள் வருவாளா
பாடல்: சேலையில வீடு
தாவணி நழுவினால் இதயமும் நழுவுதே
அசந்ததும் உன் விழி அழகினைத் திருடுதே
ஓவியத்தைத் திரை மறைவில் ஒளித்துவைப்பதேனம்மா
காற்று மழைச் சாரலிலே நனையவிட்டால் நியாயமா
ரசிக்க வந்த ரசிகனின் விழியினை மூடாதே
விழியை மூடும்போதிலும் விரல்களாலே திருடாதே

படம் :ஆழ்வார்
பாடல்: பிடிக்கும் உன்னை
காபூல் திராட்சை போன்ற கண்கள் பிடிக்கும்
காஷ்மீர் ஆப்பிள் போன்ற கன்னம் பிடிக்கும்
ரோஜா பூ போன்ற உன் தேகத்தை பிடிக்கும்
ரேஸ்காரை போன்ற உன் வேகத்தை பிடிக்கும்
தந்தம் போல் இருக்கும் உன் தோலை பிடிக்கும்
தங்கம் போல் மின்னிடும் உன் மார்பை பிடிக்கும்
உன்னோட பார்வை ஒவ்வொன்றும் பிடிக்கும்
உன்னோட வார்த்தைகள் எல்லாமே பிடிக்கும் .

படம்: சச்சின்
பாடல் :ஹேய் வா வா வா என் தலைவா
ஹே ஹிட்லர் வாழ்க்கையும் வேண்டாம்
புத்தன் வாழ்க்கையும் வேண்டாம்
உன்னை என்னை போல் வாழ்ந்தால்
போதும் உலகம் ரொம்ப அழகு
ஹே கடவுளாகவும் வேண்டாம்
மிருகமாகவும் வேண்டாம்
ரசிகன் ஆக இரு ஒவ்வொன்றும் ரசணையோடு பழகு

படம்: கற்க கசடர
பாடல்:நூதனா நீ நூதனா
என் இதயம் தீ பந்தா
உன் கையில் பூ பந்தா
பதில் என்ன பேரன்பா
உன் விழியில் தீ அம்பா
வாய் மொழியில் சொல் அம்பா
விழுந்தவன் நான் அன்பே
தலையணை வதை தீர மஞ்சத்தில் புதைந்தேன்
வெளி வர மறுத்தேனடா

படம்: குஷி
பாடல்: மேகம் கறுக்குது
நிலாவே வா வா வா
நில்லாமல் வா வா வா
என்னோடு குளிப்பது சுகம் அல்லவா
உன் கறையை சலவை செய்து விட வா
புறாவே வா வா வா
பூவோடு வா வா வா
உன்னோட குளிருக்கு இடம் தரவா
என் கூந்தலில் கூடு செய்து தரவா
காற்றைப்போல் எனக்கு கூட
சிறகொன்றும் கிடையாது
தடை மீறி செல்லும்போது
சிறை செய்யமுடியாது
இளமையின் சின்னம் இளம்பட்டு வண்ணம்
இன்னும் இன்னும் வளர்த்து கொள்வேன்
இருபத்து ஒன்னு வயதுக்கு மேலே
காலத்தை நிறுத்தி வைப்பேன் ஹோய்
6 comments:
//இனிவரும் எந்தப் பிறவியிலும் உனைச் சேர காத்திருப்பேன்
விழிமூடும் இமை போல விலகாமல் வாழ்ந்திருப்பேன்//
"வாலிப கவி வாலி" யின் இந்த வரிகளை காதல் வந்த போது நானும் சொல்லி இருக்கிறேன்.
எனக்கு மிகவும் பிடித்த வரிகள் நன்றி பவி நினைவுகளை மீட்டு தந்தமைக்கு
இளமையின் சின்னம் இளம்பட்டு வண்ணம்
இன்னும் இன்னும் வளர்த்து கொள்வேன்
இருபத்து ஒன்னு வயதுக்கு மேலே
காலத்தை நிறுத்தி வைப்பேன் ஹோய்
super.........
ennudaya favourite.
thanks pavi
mano
nalla varikal
suba
நன்றி மனோ
ம்ம்ம்ம்ம்ம்ம் எனக்கும் பிடிக்கும்
நன்றி மகாராஜன்
பவி உன்னை போடனும் போல இருக்கு நான் என்ன செய்ய
Post a Comment