
வாக்களிப்பது நமது
கடமை என
உணர்ந்து எல்லோரும்
வாக்கு அளியுங்கள்
நம் கடமையை நாம்
செவ்வனவே செய்ய வேண்டும்
வாக்களிப்போம்
அது நமது உரிமை , கடமை
என உணர்வோம் .
எமக்கென்ன என
இருந்து விடாது
உங்கள் வாக்கை
உங்கள் விருப்பம் போல்
அளியுங்கள் . ஆனால்
வாக்களிக்காமல் இராதீர்கள்
வாக்களிப்பது மக்கள்
அனைவரதும்
ஜனநாயக கடமை
உணர்ந்து எல்லோரும்
வாக்கு அளியுங்கள்
நம் கடமையை நாம்
செவ்வனவே செய்ய வேண்டும்
வாக்களிப்போம்
அது நமது உரிமை , கடமை
என உணர்வோம் .
எமக்கென்ன என
இருந்து விடாது
உங்கள் வாக்கை
உங்கள் விருப்பம் போல்
அளியுங்கள் . ஆனால்
வாக்களிக்காமல் இராதீர்கள்
வாக்களிப்பது மக்கள்
அனைவரதும்
ஜனநாயக கடமை
2 comments:
namma urimai
sethu
ம்ம்ம்ம்ம்ம் உண்மை தான்
நன்றி சேது
Post a Comment