Saturday, March 27, 2010

இது எனது 200 ஆவது பதிவு

http://www.estateagencyrecruit.co.uk/Web_Images/happy_girl.jpgஎனது எண்ணங்கள், பகிர்வுகள், பிடித்த விடயங்கள் என பலவற்றை பகிர்ந்து கொள்ளும் தளமாக பவியின் தளத்தை உருவாக்கி இன்று 200 ஆவது பதிவை எட்டி இருக்கின்றேன் . மிகவும் சந்தோசம் .

நான் இந்த பதிவுகளை எழுதி அவற்றுக்கு உங்களின் கருத்துகளையும் பகிர்ந்து கொண்டு என்னையும் மென்மேலும் ஊக்கபடுத்திய என் நண்பர்களுக்கும் எனது நன்றியை தெரிவித்து கொள்கின்றேன்.  எனது பதிவுக்கு கருத்துகளை இடும் நல்லுள்ளங்கள் எனது குறை, நிறைகளை சுட்டி காட்டலாம் . நான் அதற்காக காத்து இருக்கின்றேன் .

எனது தளத்தில் இப்போது 90 நண்பர்கள் இருக்கிறார்கள் . அதுவே எனக்கு பெரிய விடயம் . நான் இந்த வலை பதிவை எழுத வரும் போது எனக்கு யாரு நண்பர்கள் என்று சேர போகிறார்கள் என்று எண்ணி இருந்தேன் . எனது தளத்தை ஒரு நாளைக்கு நூறு பேருக்கு கிட்ட பார்வை இடுகிறார்கள் . எனக்கு மிகவும் சந்தோசம் .
http://cdn.thefrisky.com/images/uploads/Girl_happy_main.jpg
நானும் எனது தளத்தை இன்னும் நண்பர்கள் பார்க்கும் வண்ணம் மெருகேற்றி , பல வித்தியாசங்களை உள்ளடக்க விருபுகிறேன் . எனது தளத்தின் அமைப்பை பார்த்து பார்த்து அலுத்து  விடாமல் இருப்பதற்காக தளத்தை விதம் விதமான வடிவங்களில் மாற்றி அமைக்கின்றேன் .

நானும் விதம் விதமாக பல விடயங்களை உள்ளடக்கி எனது ஆக்கங்களையும் இட்டு கொண்டு இருக்கின்றேன் . எனது நண்பர்களிடம் இருந்து இவற்றுக்கெல்லாம் நல்ல வரவேற்பு கிடைக்கிறது.

இன்னுமொரு சிறப்பு நானும் யாழ்தேவி நச்சத்திரமாக அலங்கரித்து உள்ளேன் . அதுவும் எனக்கு கிடைத்த பாக்கியமாக நான் கருதுகிறேன் .

இனியும் பல நல்ல பதிவுகளை உள்ளடக்கி , உங்களுக்கு பிடித்த மாதிரி பல அம்சங்களை தாங்கி பவியின் தளம் பல தகவல்களை சுமந்து உங்களிடம் வரும் . உங்களுடைய எதிர்பார்ப்புகளை நிறைவேற்றுவேன் .

19 comments:

அண்ணாமலையான் said...

வாழ்த்துக்கள்...

ஜீவன்(தமிழ் அமுதன் ) said...

வாழ்த்துக்கள்...!

திருவாரூரிலிருந்து சரவணன் said...

இவ்வளவு விரைவில் இருநூறு பதிவுகளா? வாழ்த்துக்கள். அடிக்கடி வடிவமைப்பை மாற்றுவதெல்லாம் சரிதான் . ஆனால் விட்ஜெட்டுகளை சேர்க்கும்போது கவனமாக இருக்கவும். மால்வேர்கள் எளிதில் நுழைந்து தளத்தை முடக்கி விடும். அதனால் கவனமாக புதிய முயற்சிகளை செய்து மேலும் பிரபல தளமாக்கவாழ்த்துக்கள்.

ஜெய்லானி said...

200க்கு வாழ்த்துக்கள். ஒன்று படித்து முடிக்கும் முன்னேயே அடுத்து போட்டுவிடுகிறீர்கள். யப்பா ஜெட் வேகம்.. வாழ்த்துக்கள்.........

றமேஸ்-Ramesh said...

வாழ்த்துக்கள் பவி. தொடருங்கள்

Ammu Madhu said...

congrats

Anonymous said...

thodaraddum.
innum pala pathivukalai ethirpaarkkirom


kala

Anonymous said...

vaalththukkal


vishnu

akila said...

nalla vekamaaka irukkireenka.
vivekamaaka irukkireenka


akila

Pavi said...

நன்றி அண்ணாமலையான்
உங்களுடைய வாழ்த்துக்கு .

Pavi said...

நன்றி ஜீவன்

Pavi said...

நன்றி சரவணன்
உங்களுடைய கருத்துகளை நான் ஏற்று கொள்கிறேன்

Pavi said...

நேரம் கிடைக்கும் போது பதிவுகளை இட்டு விடுவேன் .
உங்களது ஆதரவுக்கு எனது நன்றிகள் ஜெய்லானி.

Pavi said...

நன்றி றமேஸ்
தொடர்ந்து கொண்டு இருப்பேன்

Pavi said...

நன்றி அம்மு

Pavi said...

நன்றி கலா

Pavi said...

நன்றி விஷ்ணு

Pavi said...

நன்றி அகிலா

ஸ்ரீ.... said...

பவி,

வாழ்த்துக்கள்.

ஸ்ரீ....