இப்போதைய அத்தியாவசிய
தேவைகளில் ஒன்றாக
மாறிவிட்டது இந்த
சேமிப்பு - ஒரு
ஆபத்து , அவசரம்
என்றால் நாம்
சேமித்து வைத்த
பணம் உதவும்
அல்லவா ??
சிறு வயதில் இருந்தே
இந்த பழக்கத்தை
நாம் கைகொண்டு
வர வேண்டும்
நண்பர்களே .....
எல்லோரும் சேமியுங்கள்
அவசரத்துக்கு பயன்படுத்துங்கள் .
11 comments:
சேமிப்பு பற்றிய அழகான கவிதை அருமை .
பகிர்வுக்கு நன்றி !
தொடருங்கள் மீண்டும் வருவேன் .
எபுடியாவது , தமனாவுக்கு சம்பளம் குடுக்க சேத்து வைக்கணும்
தமனா சம்பளாம் குறித்து சொல்லிவிட்டு நம்மளை சேமிக்கச் சொன்னா நம்ம மங்குனி அமைச்சர் மாதிரிதான் யோசிக்கச் சொல்லுது. சரி... வட்டத்தை விட்டு வருவோம்....
சேமிப்பு நல்ல விஷயம்தான்... பள்ளிக்கூடத்துல பயபுள்ளக (தப்பா புரிஞ்சுக்காதீங்க பாய்ஸ் அண்டு கேர்ள்ஸ்) சஞ்சாயிகாவில சேர்ந்தப்பவே நம்ம மனசு கடலமிட்டாய் பின்னாடி... இனியாவது பீசா பின்னால போகாம சேமிப்போம். நல்ல பதிவுங்க.
எங்கே பவி முடிகிறது கொஞ்சம் சேர்த்த கூட அடுத்த கமிட்மென்ட் ரெடியா வரிசையுல வருது
நல்ல பதிவு
semippu ellorukkum nallathu
vino
nalla vidayam thaan.
suba
நன்றி சங்கர் . வாருங்கள் வாருங்கள் . அன்புடன் அழைக்கின்றேன்
ம்ம்ம்ம் அப்படித்தான் . நன்றி அமைச்சரே
அது வேற பதிவு. இது வேற பதிவு . இரண்டையும் குழப்பிக்க கூடாது .
பழைய யாபகங்களை மீட்டி பார்க்கிறீர்கள் . நன்றி குமார்
நன்றி மகாராஜன்
நன்றி சுபா
Post a Comment