Wednesday, August 11, 2010

விழியில் வழியும் கண்ணீர்

http://images.pictureshunt.com/pics/c/crying_eye-2552.jpg
கண்ணே உனது
கண்ணில் இருந்து
கண்ணீர் வழிந்து
கொண்டு இருப்பது ஏனோ ???

வீட்டில் பிரச்சனையா
உனது மனதில் குழப்பமா
நண்பர்களுடன் கோபமா
எதற்காக தனிமையில்
இருந்து யோசித்து
http://www.5nongringos.com/wp-content/uploads/2008/09/cry.jpg
கண்ணீர் சொரிந்து
கொண்டு இருக்கிறாய்
உனது பிரச்சனை தான்
என்ன என்று
யாரிடமாவது சொல்லு

அப்போது தான் உன்
மனதில் உள்ள
பாரம் குறையும்
மனமும் நிம்மதி அடையும்

உனது கண்ணில்
இருந்து வழியும்
கண்ணீரை துடை
உனது பிரச்சனைகளை
கூறி அதற்கு ஏற்ற
முடிவை எடு

அவசரப்பட்டு எடுக்கும்
முடிவு எதுவும்
நிலைப்பதில்லை
சிந்தித்து உனது
பிரச்சனைக்கான
தீர்வை எடு அதுதான்
சிறந்த வழி.நேர்  வழி
http://api.ning.com/files/YH0HaDWZdn-KlFC33IfwQs0RZNEyHrcKoD7YeMVygeT8mfsG4rmBsnG9L1cwfcuV5l55ps3fgpDUHu0OlDEiH0RNiTZzAZWq/Crying_Eye_by_Strawberry_Ike1.jpg
உனது பிரச்சனையை
உனது உற்ற தோழர்களுக்கு
கூறு அதற்கு ஒரு
தீர்வு நிச்சயம் கிடைக்கும் .
மற்றையவர்களுடன் சேர்ந்து
எடுக்கும் முடிவு தான்
நல்லது . நீயாக வேறு
முடிவுகளை எடுக்காதே .......

15 comments:

கவி அழகன் said...

உனது பிரச்சனை தான்
என்ன என்று
யாரிடமாவது சொல்லு

Unknown said...

ஏதும் சொந்த பிரச்சனையின் வெளிப்பாடோ??

ஜெயந்த் கிருஷ்ணா said...

என்ன பிரச்சனையானாலும் சொல்லுங்க... பஞ்சாயத்து வச்சிருவோம்..

தேவன் மாயம் said...

எல்லாப் பிரச்சினைகளுக்கும் தீர்வு உண்டு! தன்னம்பிக்கைதான் தேவை!

Anonymous said...

kaneerai thudaikka valikal irukku........


kala

Pavi said...

ம்ம்ம் மனம் லேசாகும் .
நன்றி யாதவன்

Pavi said...

எனக்கு ஒரு பிரச்சனையும் இல்லை .
எனக்கு தெரிந்தவளின் பிரச்சனை .
நன்றி மைந்தன்

Pavi said...

ஐயோ வேணாம்டா சாமி .
நன்றி வெறும்பய

Pavi said...

நீங்கள் சொல்வது சரிதான்
நன்றி தேவன்

Pavi said...

தெரியும் கலா .
கையால் , துணியால் துடைப்போம் என .
ஹி.............ஹி
நன்றி கலா

'பரிவை' சே.குமார் said...

//மற்றையவர்களுடன் சேர்ந்து
எடுக்கும் முடிவு தான்
நல்லது . நீயாக வேறு
முடிவுகளை எடுக்காதே .......//

ATHEY...!

Pavi said...

நன்றி குமார்

Unknown said...

பிரட்ச்சனைகள் வந்தால் மனச்சுமைகள் அதிகரிக்கும் நிலைதடுமாறும் பிறரிடம் கூறக் கூடியவற்றைக் கூறி மனச்சுமையை குறைத்தால் நிதானம் பெறலாம் பின்னர் நிதானத்துடன் எடுக்கும் முடிவு நல்ல தீர்வாக அமையலாம்.

பதிவுக்கு நன்றி சகோதரி

Pavi said...

மிகச்சரியான விடயம் .
நன்றி உங்கள் கருத்துக்கும், வருகைக்கும் மகாதேவன் சார்

Anonymous said...

கண்ணீர் விடுவதும் ஒரு ஆரோக்யமான செயலே . நாம் எப்போதும் அழுவதில்லை . இருப்பினும் எந்த ஒரு பிரச்சனைக்கும் கண்டிப்பாய் தீர்வு உண்டு ...:)