Thursday, December 29, 2011

குழந்தைகளின் அழகு


http://www.gettingrichisnodream.com/wordpress/wp-content/uploads/2009/12/baby_photo_of_the_week_191208-2.jpg
குழந்தைகள் எல்லாம் அழகு தான் . அவர்களின் மழலை பேச்சு , சிரிப்பு எல்லாவற்றுக்கும் மயங்காதவர்கள் யாரும் இல்லை . எமக்கு கோபம் வந்தாலும் குழந்தைகளின் முகத்தை பார்த்ததும் நாம் எமது கோபத்தை மறந்து விடுகிறோம் .
http://img.alibaba.com/wsphoto/v0/359197045/free-shipping-Christmas-baby-clothes-santa-christmas-x-mas-babay-coat-outerwear.jpg
கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்களுக்கு எல்லோரும் தயாராவார்கள் . அதுபோல் குழந்தைகளுக்கு நத்தார் தாத்தாவின் தொப்பி , உடை அலங்காரம் என்பவற்றை செய்து பார்த்தால் அவர்களும் அழகாக இருப்பார்கள் . குழந்தைகளும் சந்தோசத்தில் குதூகலமாக இருப்பார்கள் . 

வாங்க கிறிஸ்துமஸ் தாத்தாவின் தொப்பி அலங்காரங்களுடன் குழந்தைகளை பார்ப்போம் . 
http://0.tqn.com/d/pregnancy/1/0/g/b/3/babysanta.jpg 
உன் பார்வை ஒன்றே போதுமே ...............

http://thumbs.dreamstime.com/thumblarge_463/1261604620o0u167.jpg 
உன் சிரிப்பில் என் கோபம் நீங்கியது 
http://i.telegraph.co.uk/multimedia/archive/01791/christmas-baby_1791677c.jpg 
உன் குறும்பை நான் ரசிக்கிறேன் 
http://www.shop4santa-letters.co.uk/sitebuildercontent/sitebuilderpictures/webassets/baby-christmas1.jpg
தூக்கத்தில் உன் அழகை ரசிக்கிறேன்
 

No comments: