Tuesday, April 20, 2010

விஜய் ரசிகர்களுக்காக


Vijay Sura Release Poster


விஜய் ரசிகர்கள் சுறா எப்போது வரும் என்று காத்து இருக்கிறார்கள் . படம் இம்மாதம் 30  ஆம் திகதி வெளிவருகின்றது . நீங்கள் எல்லோரும் ஆவலுடன் எதிர்பார்த்து  இருக்கிறீர்கள் சுறா படத்தை . தயாராக இருங்கள் . சங்கிலி முருகன் இந்த படத்தை தயாரித்து உள்ளார் . இந்த படத்தை  வெளியிடும் உரிமை சன் பிக்சர்ஸ் நிறுவனத்துக்கு .

தமன்னா ஜோடியாக நடித்துள்ளா. மணிசர்மா இசையில் ஏற்கனவே பாடல்கள் சூப்பர் ஹிட்டாகியுள்ளன. எனக்கும் பாடல்கள் பிடித்து உள்ளன . விஜயின்  பட ஸ்டில்களும்  மிகவும் அழகாக இருக்கிறது . விஜயும் , தமன்னாவும் அழகாக இருக்கிறார்கள் .
எல்லோரும் பார்க்க கூடியதாக நகைச்சுவைக்கு முக்கியத்துவம் கொடுத்து எடுக்கப்பட்டுள்ளது இந்த சுறா படம் . ரசிகர்கள் எல்லோரும் 30 ஆம் திகதி வரை காத்து இருங்கள் .

12 comments:

S Maharajan said...

படம் ஓடுமா?

SShathiesh-சதீஷ். said...

அதுக்குத்தானே காத்திருக்கின்றோம்.

Anonymous said...

படம் பார்க்க ஆசையாக இருக்கு


வினோ

Anonymous said...

விஜய் தேறுவாரா?
சொதப்புவாரா ?


மனோ

Pavi said...

தெரியவில்ல . படம் வந்தால் தான் தெரியும் .
நன்றி மகாராஜன்

Pavi said...

ம்ம்ம்ம்ம்ம் நன்றி சதீஷ்

Pavi said...

எல்லோருக்கும் அப்படித்தானே
நன்றி வினோ

Pavi said...

என்னவென்று தெரியவில்லை .
பொறுத்து இருங்கள்
நன்றி மனோ

வெறும்பய said...

சகோதரி பவி நீங்கள் விஜய் விசிறியா, அப்படீன்னா கண்டிப்பா http://verumpaye.blogspot.com/ இங்கே வந்தே ஆகணும், நானும் விஜய் விசிறி என்று போய் சொல்ல மாட்டேன், ஆனாலும் விஜய் பற்றி எழுதுவதில் ஆர்வம் கொண்டவன்.

A Simple Man said...

looks like vijay dancing with IPL cheerleaders :-)

Pavi said...

நன்றி வெறும்பய

Pavi said...

நன்றி மனிதா