Thursday, March 10, 2011

நானும் 500 ஆவது பதிவுக்கு வந்துவிட்டேன்


 http://4.bp.blogspot.com/_A3fDDxReG18/R6Qb1mL_OWI/AAAAAAAAAhw/F_bPK-rFY0Y/s400/happy-girl.jpg
நண்பர்களே நானும் 500 அடித்து விட்டேன் . வலையுலகில் நுழைந்து எனக்கு தெரிந்த , படித்த , கேட்ட சம்பவங்கள், கதைகள் , கவிதைகள் , கட்டுரைகள் என்பவற்றை நான் வலையுலகில் எல்லோரிடமும் பகிர்ந்து கொண்டதில் நான் மிக்க மகிழ்வடைகிறேன் . நண்பர்களின் ஆதரவும் , வலை உலகில் வந்து பதிவுகளை வாசிக்கும் உள்ளங்களின்  ஆதரவும் தான் காரணம் .

இன்னும் பல நல்ல பதிவுகளையும், ஆக்கங்களையும் நான் இடுவேன் . எனது நண்பர்கள் எனது பதிவை வந்து பார்த்து உங்கள் கருத்துக்களை தொடர்ந்தும் பகிர்ந்து கொள்வீர்கள் என்று நான் நம்புகிறேன் . வலை உலகில் நுழைந்து குறுகிய காலத்துக்குள் 500  பதிவை நான் இட்டதில் நான் பெரிதும் மகிழ்வடைகிறேன் .  என்றும் எல்லோரினதும் ஆதரவு இருக்கும் என்று நான் நம்புகிறேன் .
http://www.onlineweblibrary.com/news/happy_girl.jpg
மனதில் உறுதி வேண்டும்
வார்த்தையிலே தெளிவும் வேண்டும்
நண்பர்கள் பலர் வலை உலகில் 
வர வேண்டும் , தமது 
கருத்துகளையும் பகிர வேண்டும் 
ஒளி படைத்த பார்வை வேண்டும்
ஞான தீபம் ஏற்ற வேண்டும்
நண்பர்களிடையே ஒற்றுமை 
வேண்டும் எப்போதும் 
இடை வரும் பலவித தடைகளை 
தகர்த்திங்கு வாழ்ந்து காட்ட வேண்டும்
மாதர் தம்மை கேலி பேசும் மூடர் வாயை மூடுவோம்
மானம் காக்கும் மாந்தர் யாருக்கும் மாலை வாங்கி போடுவோம்
ஏசினாலும் பேசினாலும் அஞ்சிடாமல் வாழ  வேண்டும்
இதுதான் என் இலட்சியமும் கூட ...........

19 comments:

ஜெய்லானி said...

வாழ்த்துக்கள் பவி...!! வாழ்த்துக்கள்..!! :-))

பாலா said...

அடேங்கப்பா 500 ஆச்சா. 5000 ஆக வாழ்த்துகிறேன்.

ம.தி.சுதா said...

வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்... வெற்றியுடன் தொடருங்கள்...


அன்புச் சகோதரன்...
ம.தி.சுதா
உலகப் புகழ் பெற்ற தமிழர் கோயிலும் அழிவடையும் தமிழர் சின்னமும்..

r.v.saravanan said...

வாழ்த்துக்கள் பவி வெற்றியுடன் தொடருங்கள்...

குறையொன்றுமில்லை. said...

வாழ்த்துக்கள்,பவி இன்னும் வெற்றியுடன் தொடருங்கள்.

Jafarullah Ismail said...

மேலும் பூஜ்ஜியங்கள் இணைந்திட வாழ்த்துகிறேன் பவி!

தமிழ்வாசி பிரகாஷ் said...

வாழ்த்துக்கள்....

எனது வலைபூவில் இன்று:தனபாலு...கோபாலு.... அரட்டை ஒண்ணு.

ஊரான் said...

வாழ்த்துக்கள்!

Pavi said...

நன்றி ஜெய்லானி

Pavi said...

அடேங்கப்பா................
நன்றி பாலா

Pavi said...

நன்றி சகோதரா

Pavi said...

நன்றி சரவணன்

Pavi said...

நன்றி லக்ஷ்மி அம்மா

Pavi said...

நன்றி உல்லா

Pavi said...

நன்றி பிரகாஷ்

Pavi said...

நன்றி ஊரான்

FunScribbler said...

congrats!!!!!!!!! more to go, good luck:))

இராஜராஜேஸ்வரி said...

வாழ்த்துக்கள்..!! :-))

சித்தாரா மகேஷ். said...

மேலும் பல நல்ல பதிவுகளை எழுதி பதிவுலகிலே முன்னணியில் வலம்வர எனது வாழ்த்துக்கள் தோழி....