கைகளை பற்றி உதவி
கேட்டேன் - உதவி கிடைத்தது
நான் நினைக்கவில்லை
இந்த கை எனக்கு உதவும்
என்று ஒருபோதும்
உதவிக்கரம் நீட்டிய
கை அல்லவா
மறக்கத்தான் முடியுமா
இல்லை மறந்துதான்
விட முடியுமா............
மின்னல் அடித்தது
மின்சாரம் பாய்ந்தது
போல் அல்லவா இருந்தது
அதுக்கு பெயர் தான்
சொக் என்பதா ???
அப்போதுதான் எனக்கு புரிந்தது
ஆமாம் என்னவென்று கேட்கிறீர்களா
எனக்கு உதவி செய்த கை
ஒரு வயோதிபர் ஒருவரின்
கை என்று அப்போதுதான் கண்டேன்
எனக்கு எப்படி இருக்கும் ...........................
2 comments:
ஏங்க உதவிய கை வயோதிகமா, வாலிபமான்னு ஏன் பாக்கரீங்க. உதவி கிடைத்ததே அதுவே பெரிய விஷயமில்லையா?
ஆமாம். உதவி கிடைத்தது பெரிய விடயம் தான் .
நன்றி லக்ஷ்மி அம்மா
Post a Comment