Friday, June 22, 2012

சோகமும் , துக்கமும்



சோகங்கள் , துன்பங்கள் 
எல்லோருக்கும் வாழ்வில் 
வந்து போகின்றன .........
மனிதனாக பிறந்த எவனுக்கும் 
கஷ்டங்கள் ஏராளம் 
துன்பங்கள் ஏராளம் 
எல்லாவற்றையும் சமாளித்து 
தமது திறமை , தன்னம்பிகை 
மூலம் முன்னேறுபவன் 
வாழ்வில் மகிழ்ச்சி 
சந்தோசம் வாழ்வில் ஏற்படுகிறது .

துன்பங்களை கண்டு அஞ்ச வேண்டாம் , 
துயரங்களை கண்டு அலற வேண்டாம் 
என்று வாய் வார்த்தைகளால் கூறினாலும் 
அவற்றை நிஜ வாழ்க்கையில் சந்திக்கும் 
போது கலக்கம் வரத்தான் செய்கிறது 
சோகங்கள் , துன்பங்கள் நிரந்தரமில்லை 
விடிவு பிறக்கும் , வசந்தம் வீசும் .............

No comments: