Friday, January 8, 2010

எனக்கு பிடித்த வரிகள்


அழகான பெண்ணொன்று
அறிவான பெண்ணொன்று
அன்பான பெண்ணொன்று
பூம் பூம் பூம் பூம்
ஒவ்வொன்றாய் பார் இன்று
என்னவள் யார் என்று
சொல்கின்ற நாள் இன்று
பூம் பூம் பூம் பூம் பூம்
எனக்கு தான் வேண்டும் பெஸ்ட்


யாரிவன் யாரிவன் யாரிவன்
அந்த ஐயனார் ஆயுதம் போல் கூர் இவன்
இருபது நகங்களும் கழுகுடா
இவன் இருப்பதே உலகுக்கு அழகுடா
அடங மறுத்த உனை அழிச்சிடுவான்
இவன் அமிலத்த மொண்டு தானம் புடிச்சிடுவான்
இவனோட நியாயம் தனி நியாயம்
அது இவனால அடங்கும் அனியாயம்


மந்திர காரி மாய மந்திர காரி
காகிதமா நீ இருந்தா பேனா போல நான் இருப்பேன்
ஓவியமா உன் உருவம் வரஞ்சுடுவேனே
உள்ளங் கையா நீ இருந்தா ரேகையா நான் இருப்பேன்
ஆயுலுக்கும் உன் கூட இணைஞ்சிருப்பேனே
அஞ்சு மணி பஸ் நான் அதை விட்டா மிஸ்
ஒரே ஒரு கிஸ் நீ ஒத்துக்கிட்டா யெஸ்
கம்மா கரை காடு நீ சுத்த கருவாடு
பந்திய நீ போடு நான் வரேன் பசியோடு

ஹேய் கைகளை ரெக்கையாய் மாத்து ஜாலிதான்
குழந்தையின் பாஷை புரிஞ்சா ஜாலிதான் அட ஜாலிதான்
குடையிருந்தாலும் நனைஞ்சா ஜாலிதான் ஜாலிதான்
அடிக்கடி மனசை திறந்தா ஜாலிதான் அட ஜாலிதான்
மனசுக்கு பிடிச்சதை ரசிச்ச ஜாலிதான்


தடகளை உடைப்பதும் படைகளை எதிர்ப்பதும்
இவனுக்கு கை வந்த கலை தான்
பணம் திமிரினை எதிர்ப்பவன் பதிலடி கொடுப்பவன்
துணிந்தவன் யாரு இவந்தான்
இவன் உடம்பில் தெறிக்குது தெறிக்குது
லட்சிய வெறி
எடுத்த சபதங்களை முடிக்கும் வரையினில்
காது கிழி
தலை தெறிக்கும் வேகத்தினில் தலைவிதி மாறுது
இவன் எடுக்கும் முடிவினில் இந்தியா மாறுது
சிவா சிவா சிவா சிவா
சிவா சிவா சிவா சிவா

உலகத்துக்கே தானவன் நீ
ஒபாமாவை வீழ்த்த வந்த இறைவன் நீ
நீ எட்டு வெச்சா பூமியெல்லாம் கிடுகிடுக்கும்
உன்னை பார்க்கும்போது பெண் இதயம் படப்படக்கும்
தயிருல போட்டா தயிர்வடை போடலைன்னா மெதுவடை
ஊத்து இருந்தா அது ஊத்த வடை
இவ்ளோ தத்துவம் தாங்காதுன்னா நீ பில்ட்-அப்பு ஏத்து

உணவு உடை இருப்பிடம் உழவனுக்குல் கிடைக்கணும்
அவன் அனுபவிச்ச மிச்சம்தான் ஆண்டவனுக்கு படைக்கணும்
ஆலமர பள்ளிக்கூடம் ஆக்ஸ்வர்ட்டா மாறணும்
நீ தாய் மொழியில் கல்வி கற்று தமிழ்நாட்டை உயர்த்தணும்
வாய் மூடி வாழாதே வீண் பேச்சு பேசாதே
காலம் கடந்து போச்சுன்னு கவலை பட்டு ஏங்காதே
கனவு ஜெயிக்க வெணும்ன்னா கண்ணை மூடி தூங்காதே
குத்துங்கடா குத்து என் கூட சேர்ந்து குத்து



7 comments:

அண்ணாமலையான் said...

ஏன் பவி இப்டி? ச்ச்சோ...

Muruganandan M.K. said...

"ஆலமர பள்ளிக்கூடம் ஆக்ஸ்வர்ட்டா மாறணும்.."
இந்த எண்ணம் எல்லோருக்கும் வந்தால் எதிர்காலச் சந்ததிகள் முன்னேற வழி வகுக்கும் அல்லவா?

புலவன் புலிகேசி said...

//யாரிவன் யாரிவன் யாரிவன்
அந்த ஐயனார் ஆயுதம் போல் கூர் இவன்
இருபது நகங்களும் கழுகுடா
இவன் இருப்பதே உலகுக்கு அழகுடா
அடங மறுத்த உனை அழிச்சிடுவான்
இவன் அமிலத்த மொண்டு தானம் புடிச்சிடுவான்
இவனோட நியாயம் தனி நியாயம்
அது இவனால அடங்கும் அனியாயம்//

அய்யய்யோ இத டிவிலயும்,வானொலிலயும் கேட்டாலே தாங்கல. நீங்க வேறயா? முடியல

வெள்ளிநிலா said...

pls read this blog and send ur postal address if you like-www.vellinila.blogspot.com -sharfudeen, coimbatore

Pavi said...

என்னுடைய தளத்துக்கு வந்து உங்கள் கருத்துக்களை என்னுடன் பகிர்ந்து கொண்ட உங்கள் எல்லோருக்கும் எனது நன்றிகள் .

KANA VARO said...

"எங்கே நிம்மதி எங்கே நிம்மதி அங்கெ எனக்கோர் இடம் வேண்டும்..."

எனக்கு எப்பவும் பிடித்த வரிகள்

Pinnai Ilavazhuthi said...

நல்ல படைப்புகள் எவ்வளவோ இருக்கு பவி. கல்கி, பட்டுக்கோட்டை, கண்ணதாசன் இப்படி எண்ணற்ற மேதைகள் தந்த பொக்கிசங்களை போடுங்களேன்!. விஜய் பட பாட்டெல்லாம் போட்டு..... இது விஜய் மீதான வெறுப்பல்ல நல்ல எழுத்துக்கள் பவியின் தளத்தில் இல்லாமல் உள்ளதே என்ற வருத்தம்.