Saturday, July 17, 2010

இது ரம்புட்டான் சீசன்

 http://www.fruitipedia.com/Rambutan1.jpg
http://www.nurulrahman.com/blog/wp-content/uploads/2008/01/rambutan1.jpg
இப்போது எல்லோரும் எல்லா இடங்களிலும் காணக் கூடியதாக இருக்கும் பழம் என்றால் அது ரம்புட்டான் பழம் தான் . கடைகள் , தெரு வீதிகள் , பெட்டி கடைகள் என எல்லாவற்றிலும் குவியலாக வைத்து விற்பனை செய்கிறார்கள் வியாபாரிகள் .

http://cache.virtualtourist.com/1863366-Rambutan_Fruit-Surabaya.jpg
சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி உண்பார்கள் . எல்லோருக்கும் பிடித்த பழம் . ஆடி மாதத்தில் இந்த ப சீசன் . அந்த நேரத்தில் மட்டும் குவியலாக குவிந்து கிடக்கும் எல்லா இடமும் இந்த பழம் . ரம்புட்டான் பழம் மஞ்சள் , சிகப்பு என இரண்டு வகைகளில் உண்டு . முள்கள் போன்று இருக்கும் .  உள்ளே தோலை உரித்தால் அதற்குள் சதை பற்றுடன் விதையுடன் இருக்கும் அந்த சதையை சாப்பிட வேண்டும் . விதையை எறிய வேண்டும் . இனிப்போ இனிப்பு . மிகவும் நன்றாக இருக்கும் . ருசியாக இருக்கும் .

File:Rambutan Before Ripening.jpg
ரம்புட்டான் காய்

http://media.canada.com/e1e52408-cfaf-4b8b-9584-99f3fa415679/rambutan.jpg
எதுவும் அதிகம் சாப்பிட்டால் கூடாது தானே . இந்த பத்தையும் அதிகம் சாப்பிடாமல் ஒரு நாளைக்கு நான்கு , ஐந்து பங்களை சாப்பிட வேண்டும் . சிலருக்கு காச்சல் வரும் . சிலருக்கு கண்ணோ வரும் என்று சொல்கிறார்கள் இந்த பத்தை அதிகம் உண்டால் . எனக்கு உண்மையோ , பொய்யா என்று தெரியாது .


அமெரிக்கா , மலேசியா , இந்தியா , இந்தோனேசியா , இலங்கை , தாய்லாந்து , இந்தோனேசியா போன்ற நாடுகளில் இந்த மரம் வளர்கின்றது . இலங்கையில் மல்வானை என்ற இடத்தில் இந்த மரங்கள் வளர்கின்றன . இலங்கையில் ரம்புட்டானுக்கு பெயர் போன இடம் என்றால் அது மல்வானை தான் .
http://i3.photoblog.com/photos2/119865-1247540974-3-l.jpg

இந்த மரங்களில் பூச்சிகள் தீண்டினால் இந்த பங்களை அரித்து விடும் . பூக்களை அளிக்கும் , காய்களை வெட்டும் என பல பிரச்சனைகளும் உண்டு . அதற்கு ஏற்ற பூச்சி கொல்லிகளை பாவித்து வந்தால் நல்ல பயனை பெறலாம் .  மரங்களில் உள்ள காய்களை வைத்து மரத்துடன் தீர்த்து வாங்குவார்கள் . பின்பு அந்த மரத்தில் உள்ள பழங்களை பறிப்பார்கள் .
File:Rambutan stall.JPGFile:Rambutans.JPG
உடனே பிடுங்கி விற்கும் பழங்களுக்கும், நாள்பட்ட பழங்களுக்கும் வித்தியாசம் தெரியும் . உடன் பழங்கள் முள்கள் எல்லாம் நல்ல வடிவாக சில்லென இருக்கும் . பழம் கல் மாதிரி இருக்கும் . நாள்பட்டது என்றால் முள்கள் காய்ந்து பழம் காய்ந்து இருக்கும் .

ரம்புட்டான் பழம் ஒன்று இப்போது 10 ரூபாய்க்கு விற்கிறார்கள் . இனி பழங்கள் கூட கூட பழங்களின் விலை குறையும் . இரண்டு ரூபாய் , ஐந்து ரூபாய்க்கு கிடைக்கும் . சிகப்பு பழம் ஒரு ருசி , மஞ்சள் பழம் ஒரு ருசி . நீங்களும் ஒருக்கா வாங்கி சாப்பிட்டுத்தான் பாருங்களேன் .
http://ikhsan88.files.wordpress.com/2008/12/rambutan-s.jpghttp://www.molon.de/galleries/Malaysia/Sarawak/Niah/images01/01%20Rambutan%20tree.jpghttp://nuni.nuraina.com/wp-content/uploads/2008/08/img_7871.jpg

13 comments:

சிநேகிதன் அக்பர் said...

குற்றாலாம் செல்லும் போது சாப்பிட்டது.

பகிர்வுக்கு நன்றி.

'பரிவை' சே.குமார் said...

நேற்று துபாய் செல்லும் போது எமிரேட்ஸ் மாலில் (Mall of Emirates) வாங்கி சாப்பிட்டோம். அருமை
நல்ல பகிர்வு.

தமிழ் அமுதன் said...

நான் சாப்பிட்டது இல்ல ...! கொஞ்சம் பார்சல் பண்ணிடுங்கோ..!;)

Karthick Chidambaram said...

நான் இந்த பலத்த இது வர சாப்பிட்டது இல்லை சகோதரி.
சாப்பிட்டு சொல்லறேன் :-)

Anonymous said...

mmm ithu nalla palam. naan saappiddu irukkiren.


vino

Pavi said...

நன்றி அக்பர் .
உங்கள் வருகைக்கும், கருத்துக்கும்

Pavi said...

ம்ம்ம்ம்ம்ம்ம் சாப்பிட்டு இருக்கிறீர்கள் .
நன்றி குமார்

Pavi said...

என் அமுதன் சாப்பிடவில்லை .
வங்கி சாப்பிடுங்கோ .
பாசல் எல்லாம் பண்ண முடியாதே அமுதன். ஹி..........ஹி.
நன்றி அமுதன்

Pavi said...

ம்ம்ம் சாப்பிட்டு சொல்லுங்கோ........
நன்றி கார்த்திக்

Pavi said...

நன்றி வினோ

சி.பி.செந்தில்குமார் said...

நல்ல பதிவு.லே அவுட் அருமை.படங்கள் சந்தோஷ் சிவன் ஒளீப்பதிவில் எடுத்தது போல் தெளீவாக,ஈர்ப்புடன் உள்ளது

Pavi said...

நன்றி செந்தில் குமார் .
நல்ல கிளியரான படங்களாக தேடி எடுத்து போடுவேன் .

பாத்திமா ஜொஹ்ரா said...

வழக்கம்போல அருமை,அக்கா