Monday, November 15, 2010

நன்றியுள்ள நாய்

http://www.harlemfur.com/images/Dog_Olive.jpg
நாம் வீட்டில் வளர்க்கும் நாய் மிகவும் நன்றி உள்ளது . மனிதர்களிடையே இந்த நன்றி உணர்வு இப்போது இல்லாமல் போய் விட்டது . ஆனால் செல்ல பிராணியான நாய்கள் நன்றி உள்ளவை . வீட்டுகாரர்கள் ஆனாலும் , வீட்டுக்கு வந்து போவார்கள் ஆனாலும் வாலை வாலை ஆட்டி நன்றியுடன் இருக்கும் .http://pet-homecare.co.uk/images/dogs2.JPG
கள்ளர்கள் அல்லது யாரேனும் தெரியாதவர்கள் வீட்டுக்கு வந்து விட்டால் குலைத்து கொண்டே இருக்கும் . யாரேனும் மதில் பாய்ந்து வந்தாலோ, கதவு கேற்றுக்குள் பாய்ந்து வந்தாலோ கடி தான் . கடித்து குதறி விடும் . இதனால் கள்வர்கள் வீட்டுக்கு வராமல் பாதுகாக்கிறது . http://www.gan.ca/images/hooks/dog.bmp
சில வீடுகளில் பலகையில் எழுதி போட்டு இருப்பார்கள் . நாய் கடிக்கும் கவனம் என்று . சில நாய்கள் தெருக்களில் அலைந்து திரியும் . யாரேனும் கண்டால் கடித்து விடும் . பின்பு வைத்தியரிடம் காட்டினால் அது விசர் நாய் கடித்தது . பொக்குளை சுற்றி 16 ஊசி போட வேண்டும் என்று சொல்வார்கள் . இப்படியும் நடக்குது தான் . எல்லாம் காலம் .http://static.gotpetsonline.com/pictures-gallery/dog-pictures-breeders-puppies-rescue/english-shepherd-dog-pictures-breeders-puppies-rescue/pictures/english-shepherd-dog-0003.jpg
நாய்களை பாதுகாப்பாக வளர்க்க வேண்டும். சுத்தமாக கிருமிகள் தொடராமல் கிழமைக்கு கிழமை குளிக்கவாத்து துப்பரவாக வைத்திருக்க வேண்டும் . அதுவும் சிறுவர்கள் இருக்கும் வீடுகளில் என்றால் ரொம்பவும் யாக்கிரதையாக இருக்க வேண்டும் . நாயின் முடிகள் படாதவாறு பார்த்து கொள்ள வேண்டும் .

எல்லோரும் நன்றியுடனும் , விசுவாசத்துடனும் நாய் போல் நன்றியுடன் இருக்க வேண்டும் .




14 comments:

sathishsangkavi.blogspot.com said...

படங்கள் அருமை...

அன்புடன் நான் said...

கருத்தும் அருமை... படங்களும் அழகு... பாராட்டுக்கள்.

பாத்திமா ஜொஹ்ரா said...

எல்லோருக்கும் எங்கள் இதயம் கனிந்த ஹஜ்ஜுப் பெருநாள் நல்வாழ்த்துக்கள்.

Unknown said...

நல்ல பதிவு

'பரிவை' சே.குமார் said...

படங்களும் கட்டுரையும் அருமை.

r.v.saravanan said...

கருத்தும் அருமை... படங்களும் அழகு.

hayyram said...

செல்லப்பிராணிகளின் படங்கள் அருமையாக இருக்கிறது.

anbudan
ram.

www.hayyram.blogspot.com

Pavi said...

நன்றி சங்கவி

Pavi said...

நன்றி கருணாகரசு

Pavi said...

உங்களுக்கும் உரித்தாகட்டும் பாத்திமா

Pavi said...

நன்றி மகாதேவன்

Pavi said...

நன்றி குமார்

Pavi said...

நன்றி சரவணன்

Pavi said...

நன்றி ராம்