Monday, August 16, 2010

உவகையில் நான்

எனக்கென்று வலைப்பதிவு
ஒன்று தொடங்கி
பல பதிவுகளை இட்டு
பல நண்பர்களை
சேர்த்து இன்று
முன்னூறுக்கும் மேற்பட்ட
பதிவுகளுக்கு மேல்
இன்னும் பதிவுகளை
இட்டு கொண்டு
இருக்கிறேன் என்றால்
அதற்க்கு எனக்கு
ஊக்கம் அளித்து கொண்டு
இருக்கும் நண்பர் கூட்டங்கள்
தான் என்பதை நான்
என்றும் மறவேன் .
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjPlFrQ1CzXnD_r5K1rxz0lWucw_DSBT6WELpiy2iYwfCsaAxH6yEAcSmAN891AD-hOt2_yLN0w0gvtcj72XDrT6caAZVYvN6FYas84i6iAA3u2iA3KQVNwAj8XKwaGP91wdAHjt62_4Ht2/s800/cute+asian_girl+hairstyle.jpg
நான் இவளில்லை

இன்னும் பல பதிவுகள்
எனது தளத்தில்
 என்றும் இடுவேன்.
 உங்கள் கருத்துகளையும்
என்னுடன் பகிர்ந்து
கொள்ளுங்கள் நண்பர்களே
நான் உவகையுடன்
இருப்பதற்க்கு என்ன
காரணம் என்று உங்களுக்கு
புரிந்திருக்கும் அல்லவா ???

10 comments:

'பரிவை' சே.குமார் said...

santhosam...

thodaratthum ungal vuvagai.

Sivatharisan said...

வாழ்த்துக்கள் பயணம் தொடர

அகல்விளக்கு said...

பயணம் தொடர வாழ்த்துக்கள்...

அன்புடன் நான் said...

நீங்க என்றும் உவகையோடு இருப்பீர்கள்.
வாழ்த்துக்கள்.

Pavi said...

நன்றி குமார் .
உங்கள் எல்லோரினதும் ஊக்கம் தான் எனது உவகைக்கு காரணம்

Pavi said...

நன்றி சிவதர்சன்

Pavi said...

நன்றி அகல்விளக்கு

Pavi said...

உங்கள் வாழ்த்துக்கள் என்னை இன்னும் முன்னேற்றும் .
உங்கள் வாழ்த்துக்கு மிகவும் நன்றி கருணாகரசு

ஜெயந்த் கிருஷ்ணா said...

பயணம் தொடர வாழ்த்துக்கள்...

Pavi said...

நன்றி வெறும்பய