- அழகாக வெள்ளையாக இருப்பவளை
- அழகான சிரிப்பு
- மெலிவான உடம்பு
- எல்லோரிடனும் அன்பாக இருக்க வேண்டும் .
- நாகரிகமான பெண்ணாக இருக்க வேண்டும்
- அடக்கமான பெண்ணாக
- எல்லோரையும் மதிக்கும் பெண்ணாக
- வீட்டு வேலைகள் அனைத்தும் தெரிந்தவளாக
- நன்றாக சமைப்பவளாக
- அதிகம் ஆடம்பர செலவு இல்லாதவளாக
Monday, August 16, 2010
ஆண்களுக்கு எப்படி உள்ள பெண்ணை பிடிக்கிறது ???
எனக்கு தெரிந்த நண்பர்களிடம் நான் இந்த கேள்வியை கேட்டதற்க்கு அவர்கள் சொன்ன பதில் இதுதான் . அவர்களின் பதில் நீண்டு கொண்டே போகிறது .நான் முக்கியமானவற்றை இங்கே குறிப்பிடுகிறேன் . இவர்கள் என்ன சொல்கிறார்கள் என்று . இதோ இவர்கள் சொன்ன பதில்கள் :
Subscribe to:
Post Comments (Atom)
2 comments:
vellai veleerai thaane pidikkirathu. karuppanavarkalai eddiyum paarkkiraarkalillaiye.
ajantha
நீங்கள் சொல்வதும் சரிதான் .
நன்றி அஜந்தா
Post a Comment