Monday, August 16, 2010

ஆண்களுக்கு எப்படி உள்ள பெண்ணை பிடிக்கிறது ???

எனக்கு தெரிந்த நண்பர்களிடம்  நான் இந்த கேள்வியை கேட்டதற்க்கு அவர்கள் சொன்ன பதில் இதுதான் . அவர்களின் பதில் நீண்டு கொண்டே போகிறது .நான் முக்கியமானவற்றை இங்கே குறிப்பிடுகிறேன் . இவர்கள்  என்ன சொல்கிறார்கள் என்று . இதோ இவர்கள் சொன்ன பதில்கள் :
http://images.fanpop.com/images/image_uploads/RORY-gilmore-girls-44746_766_1024.jpg 
  • அழகாக வெள்ளையாக இருப்பவளை
  • அழகான சிரிப்பு
  • மெலிவான உடம்பு
  • எல்லோரிடனும் அன்பாக இருக்க வேண்டும் .
  • நாகரிகமான பெண்ணாக இருக்க வேண்டும்
  • அடக்கமான பெண்ணாக
  • எல்லோரையும் மதிக்கும் பெண்ணாக
  • வீட்டு வேலைகள் அனைத்தும் தெரிந்தவளாக
  • நன்றாக சமைப்பவளாக
  • அதிகம் ஆடம்பர செலவு இல்லாதவளாக

2 comments:

Anonymous said...

vellai veleerai thaane pidikkirathu. karuppanavarkalai eddiyum paarkkiraarkalillaiye.


ajantha

Pavi said...

நீங்கள் சொல்வதும் சரிதான் .
நன்றி அஜந்தா