எனக்கு தெரிந்த நண்பிகளிடம் நான் இந்த கேள்வியை கேட்டதற்க்கு அவர்கள் சொன்ன பதில் இதுதான் . நான் சொல்லி விட்டு வந்தேன் இப்படி இந்த உலகத்தில் இப்போது இருப்போர் அரிது . சிலர் மட்டும் தான் இப்படி இருக்கிறார்கள் என்று . இன்னொரு நண்பி கூறினாள் சில நல்ல குணங்கள் எல்லோரிடமும் இருக்கிறது . சூழ்நிலைகள் தான் அவர்களை மாற்றுகிறது என்று . ம்ம்ம்ம்ம்ம் என்னமோ சொல்லுங்கப்பா .................நீங்க என்ன சொல்ல நினைக்கின்றீர்கள் நண்பர்களே ???
இதோ அவர்கள் சொன்ன பதில்கள் :
- நேர்மையாக நடந்து கொள்பவரை .
- உண்மை பேசுபவரை
- மது , புகை பிடிக்கும் பழக்கம் அற்றவரை
- ஆண் வெள்ளையாக இருக்க வேண்டும் என்ற அவசியமில்லை .
- மீசை அடர்த்தியாக உள்ளவரை
- நல்ல உடல் கட்டமைப்பு
- அதிகம் கோபபடாமல் இருப்பவரை
- அம்மாவை நேசிப்பவரை
- உழைப்புக்கு ஏற்ற ஊதியம் பெறுபவரை
- எல்லோருடனும் அன்பாக பேசுபவரை
- தலையில் முடி உள்ளவரை
8 comments:
இந்த காலத்தில இந்த மாதிரி ஆம்பளைங்க.... தேடித் தான் பிடிக்கணும்...
தலையில் முடி உள்ளவரை ///
மத்ததெல்லாம் சரி.. ஆனா இது மாட்டும் தான்...கொஞ்சம் இல்ல ரொம்ப கஷ்டம்...
வலை வீசித்தான் பிடிக்க வேண்டும் .
நீங்கள் சொல்வது சரி தான் வெறும்பய
ஏன் உங்களுக்கு தலைமுடி இல்லையோ ?
ஏன் அதிகமானோருக்கு தலையில் முடி இல்லையே என்று யோசிக்கிறீங்களோ ?
நன்றி வெறும்பய உங்கள் கருத்துக்கும், வருகைக்கும்
பவியின் ஆய்வு ஏற்புடையதே...பெண்களின் எதிர்பார்ப்புகளை வரிசை படுத்தியுள்ளீர்கள்...வாழ்த்துக்களுடன்..
டி.கே.தீரன்சாமி--புலனாய்வு செய்தி ஊடகப்ப்திவு--theeranchinnamalai.blogspot.com
thedi ethukku pidikkanum ,,, naaan irrukean
thedi ethukku pidikkanum ,,, naaan irrukean
thedi ethukku pidikkanum ,,, naaan irrukean
Post a Comment