Tuesday, June 8, 2010
எனக்கு பிடித்த பாடல் வரிகள்
படம்: சேரன் பாண்டியன்
பாடல் :காதல் கடிதம் வரைந்தேன் உனக்கு
உயிரின் உருவம் தெரியாதிருந்தேன்
உனையே உயிராய் அறிந்தேன் தொடர்ந்தேன்
வானும் நிலவும் போலவே
மலரும் மணமும் போலவே
கடலும் அலையும் போலவே
என்றும் வாழவேண்டுமே
உண்மை அன்பு ஒன்றுதான் இன்ப காதலில்
என்றும் வாழ்ந்திடும் இனிய சீதனம்
படம்: குஷி
பாடல்: மெக் மெக் மெக் மெக்கரீனா
நாம் ஒரு நாள் பறவை வடிவில்
அந்த வானத்தில் ரசித்திருப்போம்
பொன் நிலவின் வெளியே இருந்து
இந்த பூமியை ரசித்திருப்போம்
தாகம் வந்து உதடு மறந்தால்
அந்த மேகத்தில் நீர் குடிப்போம்
விண்வெளியில் பசிதான் எடுத்தால்
விண்மீன்களை கொத்தி தின்னுவோம்
வானம் கொஞ்சம் பூமி கொஞ்சம்
குடியிருப்போமே ஏ ஏ
போர் அடித்தால் செவ்வாய் சென்று
இடம் பிடிப்போமே ...
படம்: சின்ன கவுண்டர்
பாடல்: முத்து மணி மாலை
கொலுசு தான் மௌனமாகுமா
மனசு தான் பேசுமா
மேகம் தான் நிலவு மூடுமா
மவுசு தான் குறையுமா
நேசப்பட்டு வந்த பாச கோடிக்கு
காசி பட்டு சொந்தமாகாதே
வாக்குப்பட்டு வந்த வாசமலரே
வண்ணம் கலையாத ரோசாவே
தாழம் பூவில் வீசும் காத்திலா
பாசம் தேடி மாமா வா
படம்: பூவே உனக்காக
பாடல்: சொல்லாமலே யார் பார்த்தது
மல்லிகைப்பூ வாசம் என்னை கிள்ளுகின்றது
அடி பஞ்சுமெத்தை முன்னே போல குத்துகின்றது
நெஞ்சுக்குள்ளே ராட்டினங்கள் சுற்றுகின்றது
கண்கள் சத்தம் கேட்டு மத்தளங்கள் கொட்டுகின்றது
கண்ணே உன் முந்தானை காதல் வலயா
உன் பார்வை குற்றால சாரல் மழையா
படம்: அன்பு
பாடல்: அவள் யார் அவள் அழகானவள்
அன்பே நீ என் நெஞ்சில் போர் கப்பல் போல் வந்து
சொல்லாமல் கொல்லாமல் தாக்காதே தாக்காதே
ஆணோடு எப்போதும் இம்சைகள் செய்கின்ற
ஆதிக்க பெண்ணாக மாறாதே
அந்தி நிலா அந்தி நிலா
அல்லி மலர் அள்ளி அள்ளி எய்தவளா
என்னவளா என்னவளா
என்னை ஒரு அர்த்தமென செய்தவளா
செர்ஃபரி ஊரின விழிகள்
அதில் செந்தமிழ் மிஞ்சிடும் மொழிகள்
புன்னகை செய்யும் புயல் மேகமே
படம்: அலைபாயுதே
பாடல்: என்றென்றும் புன்னகை
என்றென்றும்
என்றென்றும் புன்னகை
முடிவில்லா புன்னகை
இன்று நான் மீண்டும் மீண்டும் பிறந்தேன்
ஒரு துளி பார்வையிலே
ஓ.. என்னுயிரே
ஓ.. என்னுயிரே
படம்: லேசா லேசா
பாடல்: ஏதோ ஒன்று ஏதோ ஒன்று உன்னை கேட்பேன்
வெண்ணிலவை பூவாய் வைப்பேனே
வானவில்லை உடையாய் தைப்பேனே
உனக்காக ஏதும் செய்வேன்
நீ எனக்கென செய்வாயோ
Subscribe to:
Post Comments (Atom)
4 comments:
super songs pavi
mano
good
suba
நன்றி மனோ
நன்றி சுபா
Post a Comment