Sunday, July 4, 2010

பச்சைபசேல்

http://www.tamilvu.org/courses/hg300/hg309/images/hg309pad.jpg
ஆஹா என்ன அழகு
பச்சை பசேலென
காட்சி தரும் வயல்
வெளியை பார்க்கும்
போது என்னே அழகு

பச்சை மெத்தை விரிப்பை
போல இருக்கிறதே
அழகோ அழகுதான்
இவற்றை பார்க்க
இரண்டு கண்கள்
போதாது கண்களுக்கு
குளிர்ச்சியாக பசுமையாக
இருக்கிறதே அந்த
வயல் வெளி ..........
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEght9QXDe6NGWJUgvcEodXhM800CJoFtn0fzQTI1yIIpj2zlKrZOV-yhwU-BWiIgDK7bNgTtHjoiOmO3Ee7TXho3sro3OlxwIzySMxAzfeEpHqRw1A3UnWKRvrKrp_TOMWRP1k70VF34g/s400/vayal.jpg
வடக்கே நெல்வயல்
காற்றுக்கு பசுமையாக
காற்றின் வேகத்துக்கு
அங்கும் இங்கும் ஆடுகின்றன

தெற்கே பச்சை பசேலென
கீரை வகைகள் ஜில்லென
இருக்கின்றன.
http://travelkicks.files.wordpress.com/2007/04/banana-trees.jpg
கிழக்கே வாழை
தோட்டம் நீண்டு கொண்டே
செல்கின்றது என்ன
அழகப்பா - இயற்கையை
ரசிக்க வேண்டும்
மனதை மயக்குகிறது
இந்த பச்சை பசேல்
இயற்கை காட்சிகள்

மனதில் சந்தோசத்தையும்
சுத்தமான காற்றையும்
சுவாசித்து கொண்டே
நான் அந்த வழியால்
பச்சை பசேல் காட்சிகளை
ரசித்த வண்ணம் சென்று
கொண்டு இருக்கிறேன் ...........

5 comments:

ஸாதிகா said...

கவிதையைப்போலவே படங்களௌம் அருமை.

Anonymous said...

iyatkai alaku ahaaaaaaaaaaaa



mano

Anonymous said...

anupavichchu eluthi irukkireenka pavi.......
super...........


siva

Pavi said...

நன்றி ஸாதிகா

Pavi said...

நன்றி மனோ