Friday, July 9, 2010

எனக்கு பிடித்த பாடல் வரிகள்


படம்: ஆயுத எழுத்து
பாடல்: நெஞ்சம் எல்லாம்

என் மனசெல்லாம் மார்கழி தான்
என் கனவெல்லாம் கார்த்திகைதான்
என் வானம் என் வாசல் திறந்து
என் பூமி என் வசத்தில் இல்லை
உன் குறைகள் நான் அறியவில்லை
நான் அறிந்தால் சூரியனில் சுத்தமில்லை
http://www.psych.nyu.edu/couples/current/couple%20picture.jpg
படம்: சார்லி சப்ளின்
பாடல்: முதலாம் சந்திப்பில்

முதலாம் சந்திப்பில் நான் அறிமுகம் ஆனேனே
இரண்டாம் சந்திப்பில் என் இதயம் கொடுத்தேனே
மூன்றாம் சந்திப்பில் முகத்தை மறைத்தேன்
நான்காம் சந்திப்பில் நகத்தை கடித்தேன்
காதல் வந்தது காதல் வந்தது காதல் வந்ததடா
அட காதல் வந்தது காதல் வந்தது காதல் வந்ததடா
http://www.bridgecounseling.com/images/couples_heart_6tqq.jpg
படம்: குஷி
பாடல்: மொட்டு ஒன்று

மேகம் என்பது அட மழை முடிச்சு
காற்று முட்டினால் அவிழ்ந்து கொள்ளும்
காதல் என்பது இரு மனமுடிச்சு
கண்கள் முட்டினால் அவிழ்ந்துக்கொள்ளும்

படம்: அழகி
பாடல்: ஒளியிலே தெரிவது

ஒளியிலே தெரிவது தேவதையா
உயிரிலே கலந்தது நீ இல்லையா
இது நெசமா நெசம் இல்லையா
உன் நெனவுக்கு தெரியலையா
கனவிலே நடக்குதா கண்களும் காண்கிறதா காண்கிறதா
http://www.massageandchef.com/images/couples.jpg
படம்: மே மாதம்
பாடல்:
பாலக்காட்டு மச்சானுக்கு பாட்டுன்னா

செல்வங்கள் வேண்டாம் சிறகுகள் வாங்கு
வா வானம் நமக்கு
வானமும் பூமியும் வாழ்ந்தால் இனிமையே
பாடகன் வாழ்விலே நித்தம் நித்தம்
பரவசம் நவரசம்

http://www.soundoffcolumn.com/images/robin-thicke-paula-5-31-08.jpg
படம்: என் ஸ்வாச காற்றே
பாடல் :
என் ஸ்வாசக் காற்றே

இதயத்தைத் திருடிக் கொண்டேன்
என்னுயிரைத் தொலைத்துவிட்டேன்
இதயத்தைத் திருடிக் கொண்டேன்
என்னுயிரைத் தொலைத்துவிட்டேன்
தொலைந்ததை அடையவே மறுமுறை காண்பேனா

2 comments:

Anonymous said...

nalla varikal


vino

Pavi said...

நன்றி வினோ