உனக்காக காத்திருந்தேன்
உன் வருகைக்காக
காத்து கொண்டிருந்தேன்
நீண்ட நேரமாக
காத்திருந்தேன் உன்
வருகையை எதிர்பார்த்தபடியே
கையிலே அழகிய
ரோஜா கொத்து
பூச்செண்டுடன் அழகிய
மணக்கோலத்தில் உனக்காக
காத்திருந்தேன் - எனது
இதயத்தை உன்னிடம்
பரிசளிக்கவே ..........
நீண்ட நேர காத்திருப்பின்
பின் நீ வந்தாய்
இன்னுமொரு அழகிய
பெண்ணுடன் எனக்கு
முன்னாலே வந்தாய்
எனது மனம் உடைந்து
விட்டது - நான்
கொண்டு வந்த
ரோஜா பூக்கொத்துகள்
உதிர்ந்து விழுந்து விட்டன
உதிர்ந்தன - என்
மனம் போலே....................
4 comments:
ரோஜா ஒரு முறைதான்
பூக்குமா?
super..............
siva
அது பூக்கும்
காதல் சிலருக்கு ஒரு முறை தான் பூக்கும் .
நன்றி மதுமிதா
நன்றி சிவா
Post a Comment