Monday, February 21, 2011

அன்பான அன்னையே

http://upload.wikimedia.org/wikipedia/commons/2/29/Mother-Child_face_to_face.jpg

பசித்த போது சோறூட்டி 
அழுத போது தாலாட்டி 
வளர்த்த அன்னையல்லோ 
அம்மா என்பது முதல் வார்த்தை 
அதுதான் நாம் சொல்லும் 
முதல் வார்த்தை 

இன்று உங்களது 
பிறந்த நாள் அதை சொல்வதில் 
எனக்கு பெருமிதம் 
அன்பு என்ற வார்த்தையின் 
ஆழ்கடல் நீயல்லவா 
பண்பையும் , அன்பையும் 
ஒன்றாக கற்று தந்தாயே 
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEid44BcLK8CQxylK8TfT9MxMaoLFm86Sw4DrzcHOX0xrxrnp86c1JYuGqW5u06IE3NsaC1tztgI4hIn_G1NYioK-j2IX64uPXvlnVz6J6MXhQZmFly3c_C1Fm5ny-K1goIrmOM40MpKFGA/s400/mother+3.jpg
போலியில்லா உன்முகம் பார்த்து

வளர்ந்தது யாபகம் வருகிறது

இன்று போல் என்றும் 

சந்தோசத்துடன் வாழ வேண்டும்

என்று இறைவனை 

பிரார்த்திக்கின்றேன் அன்னையே 

உங்களை என்றென்றும் ..............



9 comments:

சக்தி கல்வி மையம் said...

அன்னைக்கு அணிகலன் உங்கள் கவிதை..

'பரிவை' சே.குமார் said...

Kavithaiyum, Atharkkana padamum arumai.

r.v.saravanan said...

good pavi

பாலா said...

எனக்கு தெரிந்த்து சுயநலம் இல்லாத ஒரே ஜீவன் அம்மாதான்.

வாழ்த்துக்கள் :)

Pavi said...

நன்றி கருன்

Pavi said...

நன்றி சரவணன்

Pavi said...

அது உண்மைதான்
நன்றி பாலா

மதுரை சரவணன் said...

தாய்க்கு ஒரு மரியாதை.. கவிதை அருமை. வாழ்த்துக்கள்

Pavi said...

நன்றி மதுரை சரவணன்