வீடு, வேலை என நாட்கள்
செல்வதால் காதலிக்க
நேரமில்லை இவளுக்கு
அவளுடைய நண்பிகள்
எல்லோரும் தமது
காதலர்களுடன் சுற்றி
திரிகிறார்கள் இது
என்னடா உலகம்
என அவள் யோசித்துக்
கொண்டே இருக்கிறாள்
நண்பிகள் கேட்டார்கள்
ஏண்டி உனக்கு ஒரு
லவர் இல்லையா என
நண்பிகள் அவளை கிண்டல்
அடிப்பதுமுண்டு அவள்
அப்போது அமைதியாக
இருந்து விட்டு சொல்வாள்
"எனக்கு நல்ல அம்மா , அப்பா
இருக்கிறார்கள் அவர்கள்
எனக்கு ஏற்ற, எனக்கு பிடித்த
மாதிரியான ஒரு சிறந்த ஆண்மகனை
தெரிவு செய்வார்கள் அதுக்காக
நான் காத்து இருக்கிறேன்
பெற்றோர் தான் என் தெய்வங்கள்
அவர்கள் எது செய்தாலும் என்
நன்மைக்கே என்று பதில் கூறினாள்".
இந்தக் காலத்தில் இப்படி
ஒருத்தியா என நண்பிகள்
வாயை பிளக்கிறார்கள் .................
2 comments:
ஆமா ரொம்ப சரிதான் நல்ல பெற்றோர் கிடைக்க கொடுத்து வச்சிருக்கனும்தான்.
உண்மைதான் . நன்றி லக்ஷ்மி அம்மா அவர்களே உங்கள் வருகைக்கும், கருத்துக்கும்
Post a Comment