இளமையில் அடாத ஆட்டம்
போடுகிறார்கள்
முதுமையில் தாமாகவே
ஒதுங்கி பதுங்குகிறார்கள்
இதெல்லாம் சாதாரண
வாழ்க்கையில் நடப்பது
இதெல்லாம் அரசியலுக்கு
பொருந்தாது தானே
அன்பு , இரக்கம் எப்போதுமே
எல்லோரிடம் இருக்க வேண்டும்
காலம் கடந்தாலென்ன
முடி நரைத்தாலென்ன
நம்முடைய அன்பில் மட்டும்
மாற்றம் இருப்பதில்லை
8 comments:
vaalthukal.
Vetha.Elangathilakam
அன்பு மட்டுமே அழிக்க முடியாத சக்தி. எந்த வயதிலும் இல்லை என்று சொல்லாமல் கொடுக்க கூடிய ஒரே கொடை அன்புதான்.
அன்பில் மாற்றம் இருந்தால் அது அன்பாக இருக்க முடியாதே.!! :-)
ANBU Kavithai AZHAGU.
நன்றி கோவைக்கவி
நன்றி பாலா
உண்மைதான் . நன்றி ஜெய்லானி
நன்றி குமார்
Post a Comment