எமது தமிழ் பண்பாடு , கலாசார , விழாக்கள் போன்றவற்றில் சைவ உணவுகள் பரிமாறப்படுகின்றன . அவற்றில் பெரிய சபைகளில் சாப்பாட்டுக்குப் பின்பு வடை, பாயாசம் பரிமாறுவார்கள் . இது தமிழர் பண்பாடு .
திருமண வைபவங்கள் , சடங்குகளில் நீங்கள் எல்லோரும் சாப்பிட்டு இருப்பீர்கள் . அங்கே வடை, பாயாசம் கட்டாயம் இருக்கும் . எல்லோரும் பாயாசம் விரும்பி குடிப்பார்கள் . சைவ ஹோட்டல்களிலும் பரிமாறுவார்கள் .
பாயசத்திலும் பல வகைகளில் உள்ளது , பல பெயர்களில் . பால் பாயாசம் . அதாவது சவ்வரிசிக்குள் பால் விட்டு காச்சுவது . பலாப்பழ பாயாசம் , அரிசி பருப்பு பாயாசம் , ஆப்பிள் பாயாசம் , அன்னாசி பாயாசம் , பயத்தம் பருப்பு பாயாசம் இப்படி கமகமக்கும் .
எல்லோரும் விரும்பி பாயசத்தை அருந்துவார்கள் . எல்லோரும் விரும்பி சுவைத்து மகிழ்வார்கள் .
5 comments:
எல்லா பாயசமும் பிடிக்கும் என்றாலும் படத்தில் இரண்டாவதாக உள்ள பாயசம் தான் அருமையானது.
படங்களை பார்க்கும் போது சாப்பிடும் எண்ணம் வந்து விட்டது
நன்றி வருண்
ம்ம்ம்ம்ம்ம் சரி . சாப்பிடுங்கோ
நன்றி சரவணன்
பாயாசம்
பாக்கும்போதே
பருகனும்னு தோணுது;
பாவி மவ (எங்க வீட்டுலே)
பாயசம்கர பேர்ல
பாய்சன் வைக்கறா;
(www.viswanathvrao.in)
Post a Comment