மனது வெறுமையாக
மனம் பட்டாம் பூச்சி
போல பறக்கிறது
ஆகா என்ன அச்சு
இவளுக்கு புத்தாண்டில்
ஏதாவது கனவு கண்டு
விட்டாளா இவள்
என்ன முகத்தில் ஒரு
ஒளி வட்டம் வீசுகிறது
என்ன நடந்தது ம்ம்ம்ம்
பதில் இல்லை நான்
ரொம்ப ரொம்ப சந்தோசமாக
இருக்கிறேன் என்கிறாள்
காரணம் என்ன என்று கேட்டால்
சிரிக்கிறாளே ...............................
No comments:
Post a Comment