- அன்பு இருக்கும் இடத்தில் நல்வாழ்வு இருக்கும்
- மனச்சாட்சி என்பது ஒரு சிறந்த வழிகாட்டி
- இதயக்குமுறலை மூழ்கடிக்கும் கலை இதமான சிரிப்புத்தான்
- தான் சிறந்த அறிவாளி என தன்னைத் தானே எண்ணுபவன் முட்டாள் .
- எந்தக்காரியமும் நனவாகும் வரை கனவாகத்தான் தெரியும் .
- அடக்கம் வெற்றிக்கு திறவுகோல் , ஒழுக்கம் உயர்வுக்கு வழிகாட்டி .
- நல்ல இதயம் தங்கத்துக்கு சமம் .தாயின் இதயம் என்றும் வாடாத மலர்
- பிறருக்கு உதவி செய்வதன் மூலம் உங்கள் சுமையை நீங்கள் குறைத்து கொள்ளலாம் .
- உன் வீடு சுத்தமாக இல்லாதபோது அடுத்த வீட்டை குறை கூறாதே .
Wednesday, January 4, 2012
சிந்தனைக்கு ......
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment