Sunday, November 8, 2009

சிறு துளிகள்



உங்களுக்குள் இருக்கும்
ஒற்றுமை - ஏன்
இந்த மானிடர்க்கு
இல்லாமல் போனது
என்று தெரியவில்லை -எனக்கு 















அழகிய இயற்கை
தந்த அழகை
அனுபவிக்க பலன்
இல்லை எமக்கு .......



 
தெளிந்த நீர் போல்
இருக்க வேண்டும்
எல்லோருடைய  மனசும்
என்று ஆசைப்படுகிறேன் - நான்
 

 
இந்த அரவணைப்பு
எல்லோரிடமும் இருக்க
வேண்டும் .
உங்களை பார்த்து
மனிதர்கள் திருந்த வேண்டும் .




 


மலர்களில் பல
நிறம் உண்டு
பல வகை உண்டு
ஒவ்வொன்றும் அழகு
தான் - பல கோடி







எவ்வளவு ஒழுங்காக
நாட்டப்பட்டு நிழல்
கொடுக்கின்றன இந்த
மரங்கள்

 


3 comments:

V.N.Thangamani said...

அருமையான படங்கள். அற்புதமான வரிகள்.
மனதில் இனிமை உண்டாகிறது பவித்ரா.
நன்றி.

Anonymous said...

aakkankal varavetkappadukinrana pavi............

malarvizhi said...

your taste is like mine. i like nature's gifts very much.please visit my new blog "my favourites"