Tuesday, November 10, 2009

சிந்தனைக்கு ................

நீ சிரிக்கும் போது உலகெல்லாம் உன் சிரிப்பில் கலந்து கொள்ளும். ஆனால் அழும்போது  நீ தனியாகத்தான் அழுகிறாய்.

உன் மனம் உனக்கு எம்முறையில் பணிவிடை செய்ய வேண்டுமென விரும்புகிறதோ அம்முறையில் நீ உன் தாய், தந்தையருக்கு பணிவிடை செய் .

பணிவாய் இரு .ஆனால் கோழையாய் இராதே . சுறுசுறுப்பாய் இரு ஆனால் பதற்றப்படாதே

மற்றையவர் கஷ்டப்படும்போது உதவு . அல்லது பரிதாபப்படு . ஏளனம் செய்யாதே .

பெற்றோரை அன்பாக வழி நடத்து .

சகோதரர்களுடன் ஒற்றுமையாக இரு .

மற்றவர்களை அவமான படுத்தாதே .

நல்லதை நினை . நல்லதை செய் .நல்லதை பேசு .

மற்றவர்களின் துன்பத்தை கண்டு இரக்கப்படுவது  மனித குணம் .

4 comments:

Admin said...

நல்ல சிந்தனைகள் பகிர்வுக்கு நன்றிகள்

Anonymous said...

mmmmmm super.

Pavi said...

ம்ம்ம்ம்ம் நன்றி அண்ணா .

Anonymous said...

Please change your blog Frame..