Wednesday, November 18, 2009

தவிப்பு



ஏன் எனக்கு இந்த நிலை ?
சிறைக்குள் வாடுகிறேன் ?
உங்களின் உதவியை நான் நாடுகிறேன் ?
எனக்கு எப்போது விடுதலை கிடைக்கும் ?
காத்துக் கொண்டு இருக்கிறேன் நான்?

No comments: