அன்பே எனது இதயம்
என்னிடம் இருந்தது
என் அறியாவயதில்
உன்னை எப்போது
பார்த்தேனோ அப்போதே
எனது இதயத்தை
காணவில்லை . நான்
உன்னிடம் தந்துவிட்டேன் .
என்னிடம் இருந்தது
என் அறியாவயதில்
உன்னை எப்போது
பார்த்தேனோ அப்போதே
எனது இதயத்தை
காணவில்லை . நான்
உன்னிடம் தந்துவிட்டேன் .
உன்னுடன் பழகிய
நாட்கள் இனிமையானது .
உன்னுடன் பேசிய
வார்த்தைகள் எல்லாம்
எனக்கு புதியது
அன்பே நான்
உன்னை நினைத்து
கொண்டு இருக்கின்றேன்
நான் உன் நினைவுகளுடன் .
நாட்கள் இனிமையானது .
உன்னுடன் பேசிய
வார்த்தைகள் எல்லாம்
எனக்கு புதியது
அன்பே நான்
உன்னை நினைத்து
கொண்டு இருக்கின்றேன்
நான் உன் நினைவுகளுடன் .
நீயும் அன்பே என்
நினைப்பில் இருப்பாய்
என்பதையும் நான்
அறிவேன் அன்பே .
என் இதயத்தை
திருடியவனே என்னுடன்
எப்போது சேர்வாய்....
உனக்காக காத்து இருக்கின்றேன்
என்றும் ஆவலுடன்
உன்னிடம் இதயத்தை
பறிகொடுத்தவள் ....................
நினைப்பில் இருப்பாய்
என்பதையும் நான்
அறிவேன் அன்பே .
என் இதயத்தை
திருடியவனே என்னுடன்
எப்போது சேர்வாய்....
உனக்காக காத்து இருக்கின்றேன்
என்றும் ஆவலுடன்
உன்னிடம் இதயத்தை
பறிகொடுத்தவள் ....................
4 comments:
//அன்பே நான்
உன்னை நினைத்து
கொண்டு இருக்கின்றேன்
நான் உன் நினைவுகளுடன் .//
பவி யாருங்க அந்த அதிஷ்டசாலி....
நன்றி சங்கவி .
யாருக்கு தெரியும் . எனக்கே தெரியாது .
நன்றி அண்ணாமலையான்
கவிதை நல்லாயிருக்கு! இதயத்தையே திருடிட்டாங்களா? வரசித்தி விநாயகருக்கு வேண்டிக்கிட்டு ஒரு தேங்காய் எடுத்து வையிங்க; கண்டிப்பா திரும்பக் கிடைச்சிரும்.
Post a Comment