Friday, February 26, 2010

பிறப்பு

எனது பிறந்த நாள் அன்று இந்த பதிவை போடுவதில் மிகவும் சந்தோசம் .

ஒவ்வொரு நாளும்
மனித உயிர்கள்
பிறந்து கொண்டு இருக்கின்றன .
பிறப்பு ஒன்றாக இருப்பினும்
ஒவ்வொருவரின் வளர்ப்பில்
வித்தியாசங்கள் இருக்கின்றன
பிறந்தோம் வளர்ந்தோம்
என்றில்லாமல் நாம்
எதையாவது செய்தோம்
சாதித்தோம் இறந்தோம்
என்று இருப்பது தான்
நாம் பிறந்த பிறப்புக்குரிய
பெருமை ஆகும் .

எல்லோரும் நல்லவர்களும்
இல்லை - எல்லோரும்
தீயவர்களும் இல்லை .
எனது பிறப்பும்
இன்றுதான்.............

http://www.wondercliparts.com/birthday/graphics/birthday_graphics_01.gif

17 comments:

தமிழ் அமுதன் said...

கவிதை நன்று ..!
இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.!

டவுசர் பாண்டி... said...

வாழ்க வளமுடன்....

Pavi said...

நன்றி ஜீவன் .

Pavi said...

நன்றி டவுசர் பாண்டி

திருவாரூர் சரவணா said...

பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

Anonymous said...

pavi happy birthday to u.

Anonymous said...

happy birthday to u pavi.

anpudan
anpu .

அண்ணாமலையான் said...

இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்..

தர்ஷன் said...
This comment has been removed by the author.
தர்ஷன் said...

இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்

ஜெய்லானி said...

இதயம் கனிந்த பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

Pavi said...

thanks anpu.

Pavi said...

நன்றி சரவணன்.

Pavi said...

நன்றி தர்ஷன்

Pavi said...

நன்றி ஜெய்லானி

Unknown said...

தாமதமாக பார்க்க நேர்ந்தால் ,தாமதமான பிறந்த நாள் வாழ்த்துகள்.வாழ்க வளமுடன்

Pavi said...

நன்றி மின்னல்